15 நாளில் உருவான முன்னணி நடிகரின் படம்..!! மொத்த சினிமா உலகமே வி யந்து போனது..!! இன்று வரை முறி யடிக்க முடியாமல் தி ணறும் பிரப லங்கள்..!!

இந்த காலகட்டத்தில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களும் ஒரு படத்தை எடுப்பதற்கு குறைந்தபட்சம் 3லிருந்து 4 மாதங்கள் எடுத்துக்   கொ ள்கின் றார்கள். இதனைத் தொடர்ந்து   சி னிமா   வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்   என்பத ற்காகவே   குறைந்த நேரத்திலும் குறைந்த   காலத் திலுமே   படங்களை எடுக்க பலரும் முயற்சி செய்து   வருகி ன்றார்கள்.

 

அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு   எடுக்க ப்பட்ட   படம் தான் சுயம்வரம். இந்தத்   திரைப்ப டத்தை   23 மணி நேரம் 58   நிமிட ங்களில்   படமாக்க ப்பட்டு   உலக சாதனை பிடித்துள்ளது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   குறைந் தபட்சம்   10 ஹீரோக்கள் ஹீரோயின்கள் இருப்பார்கள்.

 

ஒவ்வொரு காட்சியை ஒவ்வொரு இடத்திலும் அவர்களை வைத்து எடுக்கப்பட்டு   விட் டார்கள். ஆனால், 1962 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பலே பாண்டியன்.

 

இந்த திரைப்படம் வெறும் 15 நாட்களில் எடுத்து   முடித்துள் ளார்கள். அதுவும் குறிப்பாக ஒரே இடத்தில் இந்த படத்தை எடுத்து உள்ளார்கள் என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், இந்த படம் எடுப்பதற்காக சிவாஜி கணேசன்

 

வெறும் 11 நாட்கள் மட்டுமே கால் செய்து   கொடுத்து ள்ளார். மேலும் அந்த   திரைப்ப டத்தில்   நடிகை சிவாஜி மூன்று வேடத்தில்   நடித்திரு ப்பார்   எம் ஆர் ராதா. அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். வெறும் அந்த திரைப்படத்தை சிவாஜிக்கு இடு கொடுக்கும் வகையில்

 

எம் ஆர் ராதாவும் தனது சிறப்பான நடிப்பை அந்த படத்தில் வெழிகாட்டி இருப்பார். பொதுவாக சிவாஜியும் எம் ஆர் ராதா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய இரவு வரவேற்பு பெற்ற படமாகும்.

 

அந்த வகையில் வெறும் 15 நாட்களில் சுயம்வரம் என்ற   திரைப்ப டத்திற்கு   முன்பாகவே இந்த படம் எடுக்கப்பட்டது. மேலும், இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்   ஹி ட்   படமாக அமைந்தது என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.