ரஜினி, கமலுக்கு இணையாக கொடிகட்டி பறந்த ஹீரோ.? திடீரெ ன்று ஓரங்கட் டப்பட்ட நடிகர்..!! இன்று சிறந்த நடிகர்..!!

பல வருடங்களாக ரஜினி மட்டும் கமல் இருவரும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருகின்றார்கள். இந்த காலகட்டத்தில் இளம் நடிகர்களி அதிகமாக வந்து கொண்டு இருந்தாலும் இவர்களுடைய நடிப்பு இன்று வரையும் பலராறு வைக்கப்பட   வைக்கா ப்பட்டு   வருகின்றது.

 

அதேபோன்று 80 மட்டும் 90 காலகட்டத்தில் நம்பர் ஒன் ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் இவர்களுக்கு இணையாக விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற பல நடிகர்கள் போட்டியாக இருந்து   வந்துள் ளார்கள்.

 

அந்த சமயத்தில் கமல் 90 காலகட்டத்தில் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் வரை சம்பளமாக பெற்று வந்துள்ளார். நடிகர் ரஜினி ஒரு படத்திற்கு 70 லட்சம் வரை வாங்கி வந்துள்ளார். எப்பொழுது ஒன்று அல்லது இரண்டு   ஹி ட்   படத்தை கொடுத்து விட்டால்

 

உடனடியாக அவர்கள் கோடி கணக்கில் தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி   விடுகின் றார்கள். இதுவே முப்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பது பெரிய விஷயமாக இருந்து வந்தது. இந்த வகையில் ரஜினி கமலே   ஓ ரம்   கட்டு வகையில்

 

ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் ஒருவர் இருந்து வந்துள்ளார். அவர் ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோவாக இருந்தவர் தான் ராஜ்கிரண். மேலும், இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின்   மூ லமாக   ஹீரோவாக அறிமுகம் மன நிலை துறந்த

 

இவர் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் பலரையும் வியக்க வைத்துள்ளார். அந்த சமயத்தில் ஒருவர் மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டு பத்து திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்துள்ளார்.

அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு வீரத்தாலாட்டு என்ற   திரைப்ப டத்தில்   நடித்த அதன் பிறகு சில வருடங்கள் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தை   பயன்ப டுத்தி க்கொண்டு   ரஜினி மட்டும் கமல் இருவரும் நல்ல ஒரு இடத்திற்கு சென்று விட்டார்கள்.

 

அதன் பிறகு நடிகர் ராஜ்கிரன் நந்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது வளரும்   அதிர்ச் சியாக   பார்த்து வந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து தற்பொழுது வரை அப்பா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அதிகமாக தன்னுடைய   கவன த்தை   செலுத்தி வருகின்றார்…

 

Comments are closed.