அஜித்தை போலவே 80 களில் அட ம் பிடித்த நடிகர்..!! அவரிடம் ஒ ப்பிடும் பொழுது அஜித் எவ்வளவோ பரவா யில்லை..!!

தமிழ் சினிமாவில் இன்று   தவி ர்க்க   முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித். இவர் எளிதில் எந்த ஒரு பிரஸ்மீட்   நிகழ்ச் சியிலும்   கலந்து கொள்ள விரும்ப மாட்டார். அது   மட்டுமல் லாமல்   சமூக   வலைத்த ளத்திலும்   அதிகமாக தென்பட மாட்டார். சமீபத்தில் கூட   குடும்ப த்தில்   உள்ளவர்களும் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருந்தார்கள்.

 

இப்படி ஒரு நிலை அதிகத்தின் புகைப்படம் அதிகமாக இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. சமீபத்தில் a k 62 படத்தின் அப்டேட் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் காத்துக்   கொண்டிருக் கின்றார்கள்.

 

மேலும், அஜித் தன்னுடைய சொந்த விஷயங்களை   மறைமு கமாக   வைத்திரு ந்தாலும்   அவரது ரசிகர்கள் அதை கொண்டாடி தான் வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித்தை போலவே   எண்ப துகளில்   ஒரு நடிகர் இருந்து வந்துள்ளார். அந்த நடிகருடன் ஒப்பிடும் பொழுது அதில் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஏனென்றால் அவரும் மீடியா ப்ரோமோஷன் மற்றும் பொது   நிக ழ்ச்சி   எதிரில் கலந்து   கொ ள்ள   மாட்டார். அது மட்டும் அல்லாமல் இப்பொழுது அதைத்தான் பின்பற்றி வருகின்றார். அந்த வகையில் அவரை எளிதில் பார்ப்பதே முடியாது மற்ற நடிகர்களை பார்ப்பது பேசுவது கூட கிடையாது.

 

இவர் சினிமா வட்டாரத்தில் இருந்து தள்ளியே இருந்து வருகின்றார். அவர்தான் நடிகர் நவரச நாயகன் கார்த்திக். இவர் தற்போது இருக்கும் அஜித்தை போன்று பொது நிகழ்ச்சிகளை கலந்து   கொ ள்ள   மாட்டார்.

 

உனது திரைப்படம் ரசிகர்கள் பட்டியல்   கொண்டா டினாலும்   பிரஸ்மீட்டில் கலந்து   கொ ள்ள   மாட்டார். அதன் காரணமாக சக நடிகர்களுக்கு இவர் மீது   வெ றுப்பு   தான் வந்தது. ஆனாலும், ரசிகர்களை வரை கைவிடாமல்   வைத்துள் ளார்கள்.

 

மேலும், நடிகர் கார்த்திக் ஒரு சில திரைப்படத்தில்   வி ல்ல னாக   நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் காலில் ஏற்பட்ட   பிர ச்ச னை   காரணமாக   சி கிச் சை   பெற்று வருகின்றார். கூடிய விரைவில் சினிமாவில் இருக்கும் மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்   கொண்டிரு க்கின்றார்கள்…

 

Comments are closed.