அப்பாவின் பெயருக்கு வந்த கள ங்கம்.? எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தீ விரமாக போராடும் மகன்..!! அப்படி அவர் என்னதான் செய்ய தொடங்கி யுள்ளார்.?

தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் என்   காத ல்   கண்மணி என்ற படத்தின்   மூ லமாக   நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் விக்ரம். அதன் பிறகு இவரது நடிப்பில் வெளிவந்த சேது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தில், தூள், சாமி போன்ற அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து

 

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக வலம் வர தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவரது மகன்

 

துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின்   மூ லம்   சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் ஹிந்தி மட்டும் தெலுங்கில் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது. ஆனால், தமிழில் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு   கொடுக் கவில்லை.

 

அதனை தொடர்ந்து தனது தந்தையுடன் சேர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு   கிடைக் கவில்லை. இதனால் ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற

 

கட்டாயத்தில் இருந்து வருகின்றார் அவரது மகன். மேலும், தன்னுடைய தந்தை நீண்ட ஆண்டுகள் சினிமாவில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். அதேபோன்று தானும் கடின உழைப்பின்   மூ லம்   சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று

 

போராடி வருவதாக கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய திரைப்படத்தில் நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார். இந்த படத்தின்   மூ லமாவது   தன்னுடைய அப்பாவின் பெயரை   காப்பா ற்ற   வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகின்றார்…

 

Comments are closed.