வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இந்த நடிகருக்கு ஜோடியான நயன்தாரா..!! இதனை சற்றும் எதிர்பா ர்க்காத ரசிகர்கள்..!!

5,917

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பது தான் நடிகை நயன்தாரா. இவர் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை   கா தலித் து   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றது. மேலும்,   திருமண த்திற்கு   பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட்   குறைந் துவிடும்   என்ற காரணத்திற்காக

 

பல நடிகைகள்   திரும ணம்   செய்து   கொ ள்ளாமல்   இருந்து வருகின்றார்கள். அதன் காரணமாகவே நடிகை நயன்தாராவும் இத்தனை ஆண்டுகள்   திரும ணம்   செய்து   கொ ள்ளாமல்   இருந்து வந்துள்ளார். இதற்கு முன்பாக

 

நடிகை நயன்தாராவின் கால் செய்வதற்காக   ஏரா ளமான   படங்கள் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், தற்பொழுது எந்த படமாவது வந்தால் போதும் என்று அளவிற்கு இரண்டு வருகின்றா.ர் இவர்   திரும ணத்திற்கு

 

முன்பாக நடிக்க சம்மதித்த படங்கள் மட்டுமே தற்போது கையில் வைத்துள்ளார். புது படம் எதுவும் பெரிதாக வரவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பல   தோ ல் வி   படங்களை சந்தித்து வந்த நடிகர்களுக்கு

 

தற்போது நடிகை நயன்தாரா ஜோடி சேர இருக்கின்றார். அது வேறு யாரும் கிடையாது நடிகர் ராகவா லாரன்ஸ் தான். இவர் நடிக்கும் அடுத்த படத்திற்கு நடிகை நயன்தாரா தான்   ஜோ டியாக   நடிப்பார் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.