விஜய், அஜித்தை நம்பி பல கோடி ரூபாய் கொடுத்த தயாரிப்பாளர்..!! இதற்கு எல்லாம் காரணமே இதுதான்.?

1,267

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின்   மூ லமாக   கதாநாயக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படங்களில்

 

பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில்   காத ல்   தோ ல்வியா ல்   எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 96 என்ற திரைப்படத்தின்   மூ லம்   சினிமாவில் மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை எந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்துள்ளது.

 

இந்த திரைப்படத்துக்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் திரிஷாவை தங்களுடைய படத்தில் நடிக்க வைப்பதற்காக   பேச் சுவார் த்தை   நடத்தி வருகின்றார்கள். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு அவரது அழகும்

 

பல தயாரிப்பாளர்களை   கவ ர்ந்துள்ள து   என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் விஜயின் லியோ படத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடிப்பதற்கு கால் சீட் கொடுத்துள்ளார். அதற்கு சம்பளமாக மூன்று கோடி ரூபாய் கேட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அஜித்துடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.  இவருக்கான வரவேற்பது தமிழ் சினிமாவில் மீண்டும் வந்துள்ளது. அதன் காரணமாக விஜய் அஜித்தை நம்பி பல கோடி ரூபாய் சம்பளம்   கொடு க்கலாம்   என்று தயாரிப்பாளர்கள் முடிவு   எடுத்து ள்ளார்கள்…

 

Comments are closed.