வி வாகர த்துக்கு பிறகு வேறொ ருவருடன் தொ டர்பு..!! வெளிப்ப டையாக நடிகை வெளியிட்ட தகவல்..!!
த மிழ் சி னிமாவில் 70களின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் லட்சுமி. இவரது மக ள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவர். இவர் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த நியாய ங்கள் ஜெயிக்க ட்டும் என்ற ஒரு திரைப்ப டத்தின் மூ லமாக த மிழ் சினிமா வுக்குள் அறிமு கமாகி யுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.
இவர் இதுவரை த மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்பட ங்களிலும் அதிகமான திரைப்ப டங்கள் நடித்து வந்து ள்ளார். இவர் பல திரைப்பட ங்களில் நடித்து வந்து கொண்டிருந்த பொழுது 1994 ஆம் ஆண்டு தன்வீர் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டு ள்ளார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் இவர்களுக்குள் இடையே ஏற்பட்ட க ருத் து வேறுபாடு கார ணமாக இருவரும் சேர்ந்து முடிவெ டுத்து வி வாகர த்து பெற்று பிரி ந்துவிட் டார்கள். அதன் பிறகு இவரது க ணவ ர் தன்வீர் இரண்டாம் தி ரும ணம் செய்து கொண் டுள்ளார்.
இப்படி ஒரு நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய நிலையில் ஐஸ்வர்யா பாஸ்கரன் தனது தி ரும ண வாழ் க்கை யை பற்றி அதில் வெளி ப்படை யாக பேசியு ள்ளார். அதில் அவர் என்ன கூறியு ள்ளார் என்றால்
என் முன்னால் க ணவ ர் இரண்டாம் தி ரும ணம் செய்து கொ ண்டதில் எனக்கு கொ ஞ்சம் கூட வரு த்தமே கிடையாது. அதேபோல் நானும் வி வா கரத் து செய்த பிறகு ஒருவ ருடன் ரிலேஷ ன்ஷி ப்பில் இருந்தேன் என்று அவரே கூறியு ள்ளார்.
மேலும், குறுகிய கால த்திலே யே அதுவும் முடி ந்துவி ட்டது என்று தனது வா ழ்வில் நடந்த பல துய ரங்க ளை அந்த பேட்டியில் அவர் கூறியு ள்ளார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளார்…
Comments are closed.