உனக்கெ ல்லாம் எதுக்கு சினிமா.? பேசாம ஊ ருக்கே போயிடு..!! அன்று லோகேஷை கு த்திக் காட்டிய பிரப லங்கள்..!!

இன்று   சி னிமா   உலகில்   ஏரா ளமாக   புதுமுக   இயக்கு னர்கள்   உ ருவாகிக்   கொண் டிருக்கின் றார்கள். அவர்கள் தங்களுடைய முதல்    திரைப்ப டத்தில்   தன்னுடைய   தி றமை யை   காட் டுவத ற்காக   பல ஆண்டுகள்   போ ராடி   வருவார்கள். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவரும் ஒருவர். இவர்   ஆரம்ப த்தில்   மாநகரம் என்ற   திரைப்ப டத்தை   இயக்கி இயக்குனராக   அறிமு கமாகிய

 

அதன் பிறகு   கை தி, மாஸ்டர், விக்ரம் என   அடுத் தடுத்து   ஹி ட்   படங்களை கொடுத்து   வந்து ள்ளார். இன்று இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள்   பட் டணமே   இருந்து   வருகி ன்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் வைத்து லியோ என்ற   திரைப்ப டத்தை   இயக்கி   வருகி ன்றார்.

 

இந்த   படத் துடன்   விஜய் உடன் இணைந்து பல   திரைப்ப டங்கள்   நடிக்க   உள்ளா ர்கள். இவர் ஆரம்ப   காலகட் டத்தில்   பட்ட   கஷ்ட ங்களை   சமீபத்தில்   கூறியு ள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக   பணியா ற்றவில் லை.? தன்னுடைய   தி றமை யின்   மூ லம்   கொ ஞ்சம்   கொஞ்ச மாக

 

ஆரம்ப த்தில்   குறு ம்படங்க ளை   இயக்கி அதன் பிறகு மாநகரம் என்ற கதையை எழுதிக் கொண்டு முதல்   வா ய்ப் பை   தேடி வந்தார். அந்த சமயத்தில் இவர் பல   தயாரி ப்பாள ர்களை   ச ந்தி த்து   கதையை சொல்லி உள்ளார். கதை   சொ ல்வதற் காக   இவர் பல   ஊ ர்களுக் கும்   சென்று   கொ ண்டே   இரு ந்தார்.

 

இவர்   கிட்ட த்தட்ட   இரண்டு மாதங்களில் 50 முறை அந்த கதையை சொல்லி இருப்பார். ஒரு சிலர் நன்றாக இல்லை ஒரு சிலர்   உ னக்கு   எ துக்கு   இந்த   சி னிமா   வாழ் க்கை   எல்லாம்   போ ய்   உன் னுடைய   பேங்க்   வே லை யை   பாரு என்று   சொ ல்வா ர்கள்   என்று அவர்   கூறியு ள்ளார். ஆனால், நான் என்னுடைய   ந ம்பிக்கை யை   விடவி ல்லை

 

அப்படி என்னை   ந ம்பியவ ர்   தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பி பிரபு என்பவர். அவர் என்னை நம்பி முதல்    திரை ப்படம்   வா ய்ப்பு   கொடு த்தார். அதுதான் மாநகரம் அந்த    திரைப்ப டத்தில்   வெற் றிக்கு   பிறகு   அடுத் தடுத்து   பட   வாய் ப்புக ள்   கொடு த்து   இன்று   தவி ர்க்க   முடியாத இயக்குனராக இருந்து   வருகி ன்றார்…

 

Comments are closed.