என்னது, ஆர்யாவின் தம்பி சத்யா இந்த பிரப லத்தை திரும ணம் செய்து ள்ளாரா.? ஜோ டியாக வெளியி ட்ட புகைப்ப டத்தை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!
த மிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திர ங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் கடைசி யாக திரையில் வந்த படம் தான் கேப்டன். ஆனால், இந்த திரை ப்படம் நடிகர் ஆர்யாவுக்கு வெ ற்றியை தரவி ல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த திரைப்பட த்திற்கு அடுத்தப டியாக இயக்குனர் முத்தையா என்பவர் இயக்க த்தில் காத ர் பாஷா என்கின்ற முத்துரா மலிங்கம் என்ற திரைப்ப டத்தில் நடித்த வருகின் றார் என்பது குறிப்பிட த்தக்கது. இந்த திரைப்பட த்திற்கான படப்பி டிப்பு வி றுவிறு ப்பாக நடந்து வருகி ன்றது.
மேலும், நடிகர் ஆர்யாவிற்கு சத்யா என்ற தம்பி இருந்து வருகி ன்றார். த மிழில் வெளிவந்த பு த்தகம் திரைப்ப டத்தின் மூ லம் கதாநா யகனாக அறிமு கமாகி உள்ளார். அந்த திரைப்ப டத்தை தொடர்ந்து அமர காவியம், எட்டு த்திக்கும் ம தயானை உள்ளிட்ட திரைப்பட ங்களில் நடித்து வந்து ள்ளார்.
இப்படி ஒரு நிலையில் கா தல் பூ கல் யாணம் என்ற திரைப்ப டத்தில் நடித்து வருகி ன்றார். மேலும், ஆர்யாவின் தம்பி நடிகர் சத்யாவிற்கு கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பாக பாவனா என்பவ ருடன் தி ரும ணம் நடைபெ ற்றது.
இப்பொழுது நிலையில் அவர்கள் இ ருவரும் சேர் ந்து எடு த்துக் கொண்டு அ ழகிய தி ரும ண புகைப்ப டத்தை தற்போது இணைய த்தில் வெளி யிட்டுள் ளார். அந்த புகைப்ப டத்தை பார் த்த பல ரசிகர்கள் இப்பொழுது தான் தி ரும ணம் ஆனதா என்ற பலரும் பல வி தமான கேள் விகளை வெளி யிட்டு வருகின் றார்கள்…
Comments are closed.