பட வா ய்ப்பு கிடைக் கவில்லை என்று தவித்த நடிகர்..!! மறைமு கமாக உதவிய அஜித்..!! இன்று தவி ர்க்க முடியாத த மிழ் சினிமாவின் நடிகர்..!!

த மிழ்   சினிமாவில்   தவிர் க்க  முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக   இருப்பவ ர்தான்   நடிகர் அஜித். இவருக்கு   ஏரா ளமான   ரசிகர்கள்   பட் டாளம்   இருந்து   வருகி ன்றது. மேலும், இவரை தேடிச் சென்று உதவி கேட்கும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை   மறைமு கமாக   செய்து   வருகின் றார்.

 

மேலும், இவர்   சி னிமாவில்   எந்த ஒரு சிபாரிசும் இல்லாமல்   தன க்கென   ஒரு இடத்தை   பிடித்து ள்ளார். இவர் சினிமா   பிரப லங்கள்   மட்டும ல்லாமல்   ம க்கள்   பல ருக்கும்   மறைமு கமாக   பல உதவிகளை செய்து   வருகி ன்றார். அது ஆரம்ப   காலக ட்டத்தில்   நடிகர் விக்ரமுக்கு வரும்

 

மிகப் பெரிய உதவியை   செய்து ள்ளார். நடிகர் விக்ரம் முதலில்   மலையா ளத்தில்   ஒரு சில   பட ங்களில்   சின்ன சின்ன   கதாபாத் திரத்தில்   நடித்து   வந்து ள்ளார். அதன் பிறகு நடிகர்களுக்கு குரல்   கொடு த்து   வந்தார். அதன் பிறகு ஒரு   கட்ட த்தில்   த மிழில்   கதாநா யகனாக

 

சில    திரைப்ப டங்களில்   நடித்து வந்தார். ஆனால், அந்த   திரை ப்படம்   இவருக்கு   சொ ல்லிக்   கொ ள்ளு ம்   அளவிற்கு பெரிய வெற்றி படமாக   அமை யாமல்   தோ ல்வியை த்தான்   தந்தது. அந்த வகையில் பாலா   இயக்க த்தில்   விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது   திரை ப்படம்   தான்.

 

இவரது   வாழ் க்கையை   தி ருப்பி   படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட கார்   விப த்தில்   சி னிமா   வாழ் க்கை   முடங் கியது. அதன் பின்   உட ல்நி லை   சரியாகி விக்ரம் நடிக்க தொடங்கிய முதல்   திரை ப்படம்   தான்   உ ல்லாசம்.

 

இந்தத்   திரைப்ப டத்தில்   அஜித் மற்றும் மகேஸ்வரி   நடி த்திருப்பா ர்கள்.மேலும்,   மு க்கிய   கதாபாத் திரத்தில்   ரகுவரன் மற்றும் விக்ரம்   நடித்தி ருப்பார். இந்த   திரைப்ப டத்தில்   அஜித்   கதாபா த்திரம்   எந்த அளவிற்கு   மு டியுமோ.?

 

அதேபோ ன்றுதான்   அந்த   திரைப்ப டத்தின்   நடிகர் விக்ரமின்   கதாபா த்திரம்   முக்கி யமாக   கருதப்ப ட்டது. இந்தப்   திரைப்ப டத்தில்   நடிக்கும்   வாய் ப்பை   கூடநடிகர் விக்ரமுக்கு அஜித் தான்   ஏற்ப டுத்திக்   கொடுத்து ள்ளார்.

 

இதனை அறிந்து கொண்டு    அஜித்துக்கு    மிகப்பெ ரிய   நன்றி என்று   கூறியு ள்ளார். அந்த   சமயத் திலேயே   அஜித் இது போன்ற ஒரு   சிற ப்பான   குணத் தை   கொண் டவராக   இருந்து வருவதாக தற்போது   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.