கௌதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் இடையே இப்படி ஒரு பி ரச்ச னையா.? அப்போ விண்ணை த்தாண்டி வருவாயா படம் வருவது ச ந்தே கமா.?

68

த மிழ்   சி னிமாவில்   மின்னலே என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமாவில்   அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து காக்க காக்க என்று   மிக ப்பெரிய   வெற்றி   பட த்தை   கொடு த்து   வந்தவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர்   த மிழ்   மொழி   மட்டும ல்லாமல்

 

ஹிந் தி, தெலுங்கு போன்ற பிற மொழியில்   திரை ப்படங்க ளிலும்    திரைப்ப டங்களை   இயக்கி   வருகி ன்றார். இவர் ஒரு சிறந்த இயக்குனர்   மட்டும ல்லாமல்   ஒரு சிறந்த   நடிக ராகவும்   தயாரிப்பா ளராகவும்   இருந்து   வருகி ன்றார்.

 

தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் வைத்து   உருவா க்கும்   லியோ   திரைப்ப டத்தில்   ஒரு   மு க்கிய   கதாபாத் திரத்தில்   கௌதம் நடித்து   வருகி ன்றார். இவர் நடிகர் சிம்புவை வைத்து மூன்று வெற்றி   திரைப்பட ங்களை   கொடுத் துள்ளார்.

 

அந்த வகையில் சிம்புவின்   சி னிமா   வாழ் க்கையில்   ஒரு   மு க்கிய   திரைப்ப டமாக   இந்த   திரைப்ப டங்கள்   இருந்து   வருகி ன்றது. அந்த வகையில்   முத ன்முறை யாக   வி ண்ணை   தாண்டி   வருவா யா.? என்ற   திரைப்ப டத்தை   இயக்கி யுள்ளார்.

 

அதன் பிறகு   வெ ந்து   தணிந்தது காடு என்ற மிகப்பெரிய   வெற் றி    திரைப்ப டத்தை   கொடுத்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு   திரைப்ப டத்தின்   இரண்டாம் பாகம் உருவாக   இருக்கி ன்றதாக   பல தகவல்கள்   வெளி யாகிக்   கொ ண்டிருக் கின்றது.

 

இதற்கி டையே   இவர்   இருவ ருக்கும்   இடையே தற்பொழுது சில   பி ர ச் ச னை   ஏற்ப ட்டுள் ளதாக   தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்   கார ணமாக   இந்த இரண்டு   திரைப்ப டமும்   கைவிட ப்பட்டு   விட்டது   என்று   சி னிமா   வட்டார த்தில்   தற்போது தகவல்கள்   வெளி யாகிக்   கொ ண்டிருக் கின்றது…

 

Comments are closed.