என்னது, ரஜினியின் இந்த சூப்பர் ஹி ட் படத்தில் விஜய் நடித்துள் ளாரா.? பல ஆண்டுக ளாக ரசிகர்க ளுக்கு தெரியாத தகவல்..!! வெளியான வீடியோ உள்ளே..
த மிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இன்றுவரை கொடிக ட்டி பறந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏரா ளமான திரை ப்படம் வெ ளிவந்து ம க்களை கவர்ந்து ள்ளது. அந்த வகையில் தற்பொழுது உ ருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்ப டத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவா க்கப்படு கின்றது.
இதற்கு முன்பாக நடிகர் விஜய் வைத்து பீஸ்ட் என்ற திரைப்ப டத்தை எடுத்து திரை ப்படம் மோச மான விமர்ச னத்தை பெற்று வந்தது. அதன் கார ணமாக இந்த திரை ப்படம் வெற் றியை தர வேண்டும் என்று கடு மையா க முயற்சி செய்து வருகி ன்றார். மேலும், ஜெ யிலர் திரைப்ப டத்தை தொடர்ந்து தன்னு டைய மக ள்
இயக்க த்தில் லால் சலாம் என்ற திரைப்ப டத்தில் நடிகர் ரஜினி சிறிய கதாபாத்தி ரத்தில் நடிக்க ஒப்ப ந்தமாகியு ள்ளார். அந்த படத்தி ற்காக ஏழு நாட்கள் ஒ துக்கி உ ள்ளார். மேலும், இந்த திரைப்ப டத்தை முடித்த பிறகு லைகா தயாரி ப்பில் உருவாக இருக்கும் இட த்தைப் படத்தில் நடி க்கவும் ஒப்ப ந்தமாகியு ள்ளார்.
மேலும், அந்த திரைப்ப டத்தின் இயக்குனர் யார் என்பது கூடிய விரைவில் வெ ளியாகும் என்று பட குழுவி னர் திட் டவட் டமாக தெரிவி த்துள் ளார்கள். இப்படி ஒரு நிலையில் ரஜினிக்கு ம க்கள் ம த்தியில் ரசிகர்கள் மட்டுமி ல்லாமல் தெரிவி பிரப லங்களே பலரும் ரசிக ர்களாக இருந்து வருகின் றார்கள்.
அந்த வகையில் நடிகர் விஜய் என்பவர் ஒருவர். அதனை விஜயை பல மேடை களில் தெரிவித் துள்ளார். இப்படி ஒரு நிலையில் ரஜினியின் சூப்பர் ஹி ட் திரைப்படம் ஒன்றில் நடிகர் விஜய் நடித்து ள்ளார் என்ற தகவல் இணைய த்தில் வெளி யாகி உள்ளது. ஆமாம், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்க த்தில் 1985 ஆம் ஆண்டு டத்தின் நடிப்பில் வெ ளிவந்த திரைப்ப டம்தான் நான் சிவப்பு மனிதன். இந்த திரைப்ப டத்தில் இடம்பெ ற்றிரு க்கும் ஒரு காட்சியில் விஜய் நடித்தி ருப்பார். அந்த வீடியோ பதிவு தான் தற்பொழுது இணை யதளம் எங்கும் வைர லாகி வருகி ன்றது…
ThalapathyVijay𓃵 in SUPERSTAR Rajinikanth𓃵 movie Naan Sigappu Manithan 1985 ♥️😍@rajinikanth @actorvijay #Jailer #Thalapathy67 pic.twitter.com/Vyn8xJHw2a
— RajiniVjs Fans Club🛺 (@Rajini_vjs_fans) February 1, 2023
Comments are closed.