44 வயதில் நயன்தா ராவுக்கு போட்டியாக முன்னணி நடிகை செய்யும் காரி யம்.? சத்தமே இல்லாமல் காரிய த்தை சாதி த்த நடிகை..!!
த மிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவி ர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் ஒரு காலகட் டத்தில் டாப் நடிகர்களின் திரைப்ப டத்தில் ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு நடிகர் சூர்யாவை கா த லி த் து தி ரு மண ம் செய்து கொண்டு சினிமாவி லிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த அதன் பிறகு அவரது குழந் தைகள் ஓரள வுக்கு நன்றாக வாழ் ந்த
பிறகும் மீண்டும் சினிமாவில் ரீ யண் ட்ரி கொடுத் துள்ளார். மேலும், இவர் கதாநாய கிகளுக்கு முக்கிய த்துவம் உள்ள திரைப்ப டங்களி ல் மட்டும் தேர் ந்தெடு த்து நடித்து வருகி ன்றார். இதனைத் தொடர்ந்து சூர்யா ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவ னத்தி ற்கு தான் படம் செய்து வருகி ன்றார்.
மேலும், இவர் தி ருமண த்திற்கு பிறகு நடித்த திரைப்ப டங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவி ல்லை. ஆனால், மீண்டும் சி னிமாவில் ஒரு ரவு ண்ட் வர வேண்டும் என்று ஜோதிகா சத்தமே இல்லாமல் ஒரு காரி யத்தை செய்து வருகி ன்றார். அது என்னவெ ன்றால் பாலி வுட்டில் ஒரு படம் நடிகை ஜோதிகா நடித்துள் ளாராம்.
கிட்ட த்தட்ட 25 வருடங்க ளுக்குப் பிறகு மீண்டும் பாலிவு ட்டில் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி கொடுத்துள் ளார். மேலும், அந்த திரைப்ப டத்திற்கு ஸ்ரீ என்று பெயர் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த பட த்தின் படபி டிப்பு முடிந்து ள்ளதாக சமூக வலைதள பக்க த்தில் வெளியிட் டுள்ளார். தற்பொழுது வரை த மிழ் சி னிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இரு ப்பவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் இப்பொழுது பாலிவு ட்டிலு ம் வா ய்ப்புக ள் கிடைத்து சா ருக்கா னுக்கு ஜோ டியாக நடித்து வருகி ன்றார். அந்த வகையில் இப்பொழுது நயன்தாராவுக்கு இணை யாக நடிகை ஜோதியாகவும் 44 வ யதில் இப்படி ஒரு செயல் செய்து வருவது ரசிகர்கள் ம த்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகி ன்றது…
Comments are closed.