து ப்பாக்கி படத்தில் மறுக்க ப்பட்ட வா ய்ப்பு..!! தளபதி 67 படத்தில் தட்டி தூ க்கி இ ளம் நடிகை..!!
த மிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். நடிப்பில் சமீப த்தில் வெளிவந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரை ப்படம் பொங்கல் வி ழாவை முன்னிட்டு வெ ளிவந்த குடும்ப ங்கள் கொண்டாடும் படமாக வெ ற்றி பெற்று ள்ளது.
இந்த படத்திற்கு அடுத் ததாக தளபதி 67 திரைப்ப டத்தின் லோகேஷ் உடன் இனைந்து நடக்க உள்ளார். இதற்கான படகு துவங்கி யுள்ளது. இந்த திரைப்பட த்தில் விஜயுடன் இணை ந்து அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, மிஷ்கின் போன்ற பல முன்னணி பிரப லங்கள் நடிக்க உள்ளா ர்கள்.
மேலும், இந்த திரைப்படம் கா ஷ்மீரி ல் தொங்க வுள்ளது. இது ஒரு கேங் ஸ்டர் படமாக உருவாகும் என்று கூறப்படு கின்றது. இப்படி ஒரு நிலையில் விஜய்யுடன் கில்லி படத்தில் ஜோடி போட்டு நடித்து நடிகை திரிஷா நீ ண்ட வருட த்திற்கு
பிறகு நிதியுடன் 67வது படத்தில் இணைந்து ள்ளார். இந்த ஜோடி க்காக ரசிகர்கள் ம த்தியில் பெரிய ளவும் வரவேற்பு இருந்து வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் முதன்மு றையாக நடிகை பிரியா ஆனந்த்
முதன்மு றையாக விஜயுடன் நடிக்க இருக்கி ன்றார். மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க த்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த து ப்பா க் கி திரைப்பட த்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக முதலில் பிரியா ஆனந்தி தான் நடிக்க இருந்தது.
ஆனால், ஒரு சில காரண ங்கள் வா ய்ப்பு போ ய்வி ட்டது. அதன் பிறகு விஜயின் 67-வது திரைப்ப டத்தில் தற்போது மீண்டும் வாய் ப்பு கிடைத் துள்ளது என்று சமீபத்தில் தனது மகிழ்ச் சியுடன் ரசிகர்க ளுக்கு பதிவை வெ ளியிட்டு ள்ளார்…
Comments are closed.