சம்ப ளத்தை கொடுக் கவில்லை என்றால் நடிக்க மாட்டேன்.? சர் ச்சைக ளுக்கு முற்று ப்புள்ளி வைத்த நடிகை..!!

இ ந்திய   சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் நடிகை பூஜா ஹெக்டே. இவரது நடிப்பில் சமீபத்தில் சர்க்கஸ் என்ற   ஹி ந்தி   திரைப்படம்   வெளிவ ந்தது. அதற்கு முன்பாக   த மிழில்   நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற   திரைப்ப டத்தில்   நடித்தார். அந்த திரைப்படம்   ஓர ளவுக்கு   தான் வெற்றி பெற்ற படமாக   அமை ந்தது.

 

இவர்   அடுத் ததாக   தெ லுங்கு   மற்றும்   ஹி ந்தி   மொழிகளில் அதிகமான   கவ னத்தை   செலுத்தி   வருகி ன்றார். இப்படி நிலையில் நடிகை பூஜா ஹெக்டே குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அது   என்னவெ ன்றால்   நடிகை பூஜா ஹெக்டே கேட்கும் சம்பளம்   தரவி ல்லை   என்றால்

 

அந்த    திரைப்ப டத்தில்   நடிக்க மாட்டார் என்று   கூறிவந்து ள்ளார்கள். இதற்கு பதில் அளிக்கும்   வி தமாக   பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை பூஜா கதை   ந ன்றாக   இருந் தாலும்   நான் கேட்ட சம்பளம்   தராவி ட்டால்   அந்த படத்தில் நான் நடிக்க   மா ட்டேன்   என்று பரவி வரும் தகவல்   உண் மை   கிடையாது.?

 

நான்   ப ணத்தை   மட்டுமே   குறிக்கோ ளாக   வைத்து   நடிக் கவில்லை. அப்படி   இருந்தி ருந்தால்   இவ்வளவு தூரம் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க   மா ட்டேன். நல்ல    திரைப்ப டங்களை   தேர்ந்தெ டுத்து   நடிப்பது பெரிய   ச வாலா க   இருந்து வருகின்றது. சம்ப ளத்தை   முக்கி யமாக   வைத்து

 

கிடைத்த படங்களில் நடித்தால் நான்   எப்பொ ழுதே   கா ணாமல்   போயி ருப்பேன்   என்று அந்த பேட்டியில் நடிக்க பூஜா   சர் ச்சைக ளுக்கு   மு ற்றுப்பு ள்ளி   வைத் துள்ளார். இந்த தகவல் தான் தற்போது   இணையத ளம்   எங்கும்   வைர லாகி   வருகி ன்றது…

 

Comments are closed.