சீரியல் நடிகை ஸ்வேதாவை ஞாபகம் இருக்கா.? என்னது, இவர் திரும ணம் செய்யப் போவது இந்த பிரப லத்தையா.? புகைப்ப டத்தை வெளியிட்டு ரசிக ர்களுக்கு அதிர் ச்சி கொடுத்த நடிகை..!!

சீரியல்   மூ லம்   இன்று அதிகமான ரசிகர்களை பலரும்   வைத்தி ருக்கின் றார்கள். அந்த வகையில் சந்திரலேகா என்ற சீரியல்   மூ லம்   பிரப லமானவர்   தான் ஸ்வேதா பண்டேகர். இவர் இந்த சீரியல்   மூ லமாகவே   பெரிய அளவு ரசிகர்களை   வைத்து ள்ளார். மேலும், இந்த சீரியல் கடந்த ஐந்து   ஆண்டுக ளுக்கும்   மேலாக சன்   தொலைக்கா ட்சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்டது.

 

மேலும், இவர் கல்லூரி காலத்தில் படித்துக்   கொண்டி ருக்கும்   பொழுது ஒரு சில விளம்பர படங்களிலும்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், இவருடைய   அ ழகைப்   பார்த்து   சி னிமாவில்   நடிக்கும்   வா ய்ப்பு   இவருக்கு கிடைத்தது.

 

அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த   ஆ ழ்வார். அந்த   திரைப்ப டத்தில்   நடிகர்  அஜித்தின்   தங் கையாக   நடித்தி ருப்பார்    ஸ்வேதா பண்டேகர். மேலும், அஜிதயுடன் முதல்   படத்தி லிருந்து   கதாநா யக   நடிக்கும்   வா ய்ப்பு   கிடை த்தது.

 

அதன் பிறகு இவர்   வ ள்ளுவன்   வாசுகி என்ற    திரைப்ப டத்தில்   கதா நாயக   அறி முகமான. அந்த படம் பெரிய அளவு வெற்றி   பெறா த   காரண த்தினால்   அடுத்த பட   வாய் ப்புகள்   கிடை ப்பது   கொ ஞ்சம்   கா லதாமதம்   ஆகிவி ட்டது. மேலும், இவர் நடித்தால் நான்   கதாநா யகன்   மட்டு ம்தான்   நடிப்பேன்   என்று   இ ல்லாமல்   கிடை க்கும்   வாய் ப்புகளை

 

தனது   திற மையை   வெளிப்ப டுத்தி   நடிக்க   தொடங்கி யுள் ளார்    ஸ்வேதா பண்டேகர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்   வெ ளிவந்த   பூ லோகம்   என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஸ்வேதா தனது   ரசிகர்க ளுக்கு   சர்ப் ரைஸ்   கொடு க்கும்   வித த்தில்

 

தனது   வரு ங்கால   க ணவரை   அறிமுகம் செய்வத ற்காக   தன்னுடைய   இன் ஸ்டாகி ராம்   பக்க த்தில்   எனது   வாழ் க்கை   து ணையை   கண் டுபிடித்து   விட்டேன் என்று கூறி   புகைப்ப டத்தை   வெளியி ட்டுள்ளார். இந்த தகவல் தற்போது   இணைய த்தில்   வைர லாகி   வருகின்றது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by shwetha bandekar (@shwetha_bandekar)

Comments are closed.