குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பாவானி..!! ஷாக்காகும் ரசிகர்கள்..!!

நடிகை பவானி ரெட்டி இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான “ரெட்டைவால் குருவி”, “சின்னதம்பி” ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். இந்த தொலைக்காட்சி தொடர்களை பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசித்து வருகிறார்களேன்று தான் சொல்ல வேண்டும்.மேலும் இவர் நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார்.
ஒரு வருடத்திலேயே கணவர் தூ-க்கி-லிட்டு த ற்கொ-லையும் செய்து கொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண் டைகள் எங்களுள் இருந்ததாகவும், இதற்காக அவர் த ற்கொ லை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் கணவரி த-ற்கொ-லை பற்றி பேட்டியிலும் கூறி அழுதார்.

தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொ ள்ளப் போவதாக செய்திகள் ப ரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவானி போட்டோஹுட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெறும் டவலுடன் குளியலறையில் மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pavani Reddy (@pavani9_reddy) on

Comments are closed.