முதல்மு றையாக மாதனுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை..!! இப்படி ஒரு ஜோடி க்காக காத்தி ருக்கும் ரசிகர்கள்..!! இணைய த்தை கலக்கி வரும் தகவல் உள்ளே..!!

த மிழ்   சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து   தன க்கென்று   ஒரு இடத்தை பலரும் பிடித்துக்   கொண் டிருக்கின் றார்கள். அதில் குறிப்பாக நடிகைகளை சொல்ல வேண்டும். அவர்கள் தான் அதிகமாக   த மிழ்   சி னிமாவுக்கு   வரத்   தொட ங்கியுள் ளார்கள். அந்த வகையில்   மலை யாள   சினிமாவில்   இருந்து   த மிழ்   சினிமாவில் வந்து

 

தற்பொழுது   தெ ன்னிந்தி யாவின்   லேடி சூப்பர் ஸ்டார்   அகத் திகள்   வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர்   கிட்ட த்தட்ட   15 ஆண்டுகள்   சி னிமாவில்   நடிகையாக இருந்த   வருகி ன்றார். இவர்   ஹீரோ க்களுக்கு   சமமான ஒரு மாஸ் ரசிகர்களை   வைத்து ள்ளார்.

 

இவர்   சமய த்தில்   தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை   கா தலி த் து   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். இவர்களுக்கு வாடகை   தா ய்   மூ லம்   இரண்டு   ஆ ண்   குழ ந்தைக ள்   பிறந்து ள்ளது. மேலும்,   திரும ணத்தி ற்கு   பிறங்கும் இவர்   தொடர் ச்சியா க   படத்தில் நடித்து   வருகி ன்றார்.

 

பொதுவாக   நடிகைக ளுக்கு   தி ருமண மாகிவி ட்டால்    சி னிமாவை   விட்டு விலகி   விடுவா ர்கள். இ ல்லையெ ன்றால்   வாய்ப் புகள்   கூறி   தொட ங்கிவி டும். ஆனால், நயன்தாராவுக்கு   தி ருமண த்திற்கு   பிறகு கூட அதிகமான பட   வா ய்ப்புக ள்   வந்து   கொண் டிருக்கி ன்றது.

 

இதனைத் தொடர்ந்து   சமீப த்தில்   பொது இயக்குனர்   இயக்க த்தில்   நடிகர் மாதவன்   நடிக்கி ன்றார். இந்த   திரைப்ப டத்தில்   நடிகை நயன்தாரா   ஒ ப்ப ந்தம்   செய் துள்ள தாக   தகவ ல்கள்   வெளி யாகி   உள்ளது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் சித்தார்த்தம் ஒரு   மு க்கிய    வேட த்தில்   நடித்த வருவதாக   கூற ப்படுகி ன்றது.

 

மேலும், முதன் முறையாக நடிகர் மாதவனுக்கு நயன்தாரா ஜோடியாக   நடிக்கி ன்றார். இதற்காக   ஏரா ளமான   ரசிகர்கள்   எதி ர்பார் த்து   காத்துக்   கொண்டி ருக்கின் றார்கள். இதற்கான   அதிகா ரப்பூர்வ மான   அறிவிப்பு கூடிய விரைவில்   வெ ளியாகும்   என்று   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.