22 வ யதில் ப டுக் கை காட்சி தேவையா.? என் வீட்டில் இதைத்தான் சொன் னாங்க..!! பலரையும் விய க்க வைத்த இ ளம் நடிகையின் தகவல்..!!
சி னிமாவில் தற்பொழுது இ ளம் வயதில் ஏராளமான அறிமுக நடிகைகள் அறிமுகமாகி அதன் பிறகு அடுத்தடுத்த பட வா ய்ப்புக ளை பெற்று நடித்து வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இயக்குனர் பிரதீப் தங்கநாதன் இயக்க த்தில் இயக்கி அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ல வ் டுடே.
இந்த திரைப்ப டத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை இவானா. இவருக்கு தற்பொழுது 22 வ யது தான் ஆகின்றது. இந்தத் திரைப்படம் வெளிவந்து பல முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் திரைப்படம் இருந்துள்ளது என்று கூறி வருகின் றார்கள்.
தற்பொழுது இந்த கால த்திற்கு ஏற்றார் போல் பிரதீப் இந்த திரைப்ப டத்தை எடுத்துள்ளார். அதுவே இந்த திரைப்ப டத்தின் வெற் றிக்கு மிகப்பெரிய ஒரு கார ணமாகும். மேலும், இந்த திரைப்ப டத்தில் நடிகை இவானா ப டு க் கை காட்சிகளும் நடிகருடன் நெரு க்கமா ன காட்சியிலும் நடித்தி ருப்பார்.
இதைப் பற்றி நடிகை இவானாவின் பேட்டியில் கேட்ட பொழுது உங்கள் வீட்டில் இதை எப்படி நடிக்க ஒ ப்பு கொண்டா ர்கள். அதற்கு நடிகை இவானா கொ ஞ்ச ம் சங்க டமாக த்தான் இருக்கின்றது. மேலும், இந்த கதையை கேட்கும் பொழுது என் வீட் டில் கூறினேன்.. எனக்கு கதைக்கு தே வைப்பட் டால் நடிப்பதில் ஒன்றும் த வறில் லை
இது அனைத்தும் நடிப்பு தானே என்று கூறி விட்டா ர்கள். அதன் பிறகு தான் நானும் இந்த காட்சியில் நடிக்க ஒப்பு க்கொ ண்டேன்.. முதலில் காட்சி எடுக்கும் பொழுது எனக்கும் கொ ஞ்சம் தய க்கமாக த்தான் இருந்தது. ஆனால், இந்த காட்சி பெரிய அளவில் த வ றா ன ஒரு விமர்சனம் பெறவில்லை என்ற நடிகை இவானா அந்த பேட் டியில் கூறியு ள்ளார்…
Comments are closed.