23 ஆண்டுக ளுக்கு பின் இளையரா ஜாவுடன் சேரும் நடிகர்..!! தகவலை அறி ந்து கொண் டாடும் ரசிகர்கள்..!!

த மிழ்   சி னிமாவில்   எண்ப துகளில்   பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் ராமராஜன். இவர் அதன் பிறகு   சி றிது   காலம்   சி னிமா   விட்டு   வில கி   விட்டார். இப்படி ஒரு நிலையில் மீண்டும்   சாமா னியன்   என்ற    திரைப்ப டத்தின்    மூ லம்   கம்பாக்   கொடுத்து ள்ளார்.

 

இவருடன்   சேர் ந்து   ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் போன்ற   பிரப லங்கள்   நடிக் கின்றா ர்கள். இந்த   திரைப்ப டத்தை   த மிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட   மொ ழியில்   வெ ளியிட   திட் டமிட்டு ள்ளா ர்கள். மேலும்,   கிட்ட த்தட்ட   60%   படபி டிப்பு   முடி ந்துவி ட்டது.

 

இதனை தொடர்ந்து இளையராஜா தான் இந்த    திரைப்ப டத்திற்கு   இசைய மைத்து   வருகி ன்றார். கிட்ட த்தட்ட   23   வருட த்திற்கு   பிறகு மீண்டும் இவர்கள் இருவரும்   சேர் ந்து   உ ருவாகும்   திரை ப்படம்   எ ன்பதால்   ரசிக ர்கள்   கொ ண்டாடி   வருகின் றார்கள்…

 

Comments are closed.