என்னது, வடிவே லுவின் தம்பியும் ஒரு நடிகரா.? அதுவும் சிம்புவின் இந்த ஹி ட் படமா.? வெளிவந்த வீடியோவை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ், விவேக் போன்ற நடிகர்கள்   இட த்தை   யாராலும் நிரப்ப   முடி யாது   என்பது   உ ண்மை. அதே போன்று தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இடத்தை   நிர ப்ப   முடியாது. இவரு க்கென்று   ஒரு தனி   பா ணியை   அமைத்துக் கொண்டு காமெடியில்   கல க்கி   வருபவர் தான் நடிகர் வடிவேலு.

 

மேலும், இவர்   பி ர ச் சி னை   காரணமாக எந்த ஒரு    திரை ப்பட த்திலும்   நடி க்காமல்   இருந்து வந்துள்ளார். அதன் காரணமாகவே   ஏரா ளமான   கலைஞ ர்களுக்கு   வா ய்ப்புக ள்   கிடைக்காமல்   போ ய்விட் டது. மேலும்,   த மிழ்   ம க்கள்   வடிவேலு

 

எப்பொழுது நடிக்க வருவார் என்று   எதி ர்பார் த்து   கா த்துக்   கொண்டிரு ந்தார்கள். அந்த வகையில்   நா ய்   சேகர்   ரிட்ட ன்ஸ், மாம ன்னன், சந்திரமுகி 2 போன்ற    திரை ப்பட ங்களில்   நடித்து    வருகி ன்றார். மேலும், நடிகர் வடிவேலுவிற்கு மூன்று   த ம்பிகள்   மற்றும்

 

இரண்டு தங்கைகள்   இருக்கின் றார்கள். அதில் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர்   சி னிமாவில்   நடித்து ள்ளார்   என்பது   சமீப த்தில்   வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த   கா த ல்   அழிவதி ல்லை   என்ற    திரைப்ப டத்தில்

 

நடிகர் வடிவேலுவின்   த ம்பியும்   ஒரு சிறிய   கதாபாத் திரத்தில்    நடித்து ள்ளார்   என்று   குறிப்பிட த்தக்கது. அந்த வகையில் அவரது தம்பி அளித்த   பே ட்டி   இணையத் தில்   வைர ளாகி    வருகி ன்றது. இதோ அந்த வீடியோ பதிவு…

 

Comments are closed.