என்னது, பீ ஸ்ட் படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள் ளாரா.? எந்த காட்சியில் வருவார் தெரியுமா.? வெளிவந்த வீடியோவை பார் த்து ஷா க் ஆகும் ரசிகர்கள்..!!

சி னிமாவில்   தற்பொழுது இருக்கும்   நடி கைகளுக்கு   அதிகமான பட   வாய் ப்புகள்   கிடை க்காமல்   இருக்கும் நிலையில் மற்ற மொழியில் அல்லது புதுமுக நடிகைகள் அதிகமாக   சி னிமாவில்   வரத்   தொடங் கியுள் ளார்கள். அதிலும் குறிப்பாக சொல்ல   வேண் டுமெ ன்றால்   மற்ற   மொ ழியில்   இருந்து வந்து   த மிழ்   சி னிமாவில்   ஏரா ளமான   நடிகைகள் தனக்கு ஒரு   இட த்தை   பிடி த்துக்   கொண் டிருக்கின் றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் தற்போது   த மிழ், கன்னடம், தெலுங்கு மற்றும்   மலை யாளம்   போன்ற பழமொழி   திரை ப்படங்க ளில்   தனது   நடி ப்பை   வெளிகா ட்டி   ம க்கள்   ம த்தியில்   தனகெ ன்று   ஒரு இடத்தை பிடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன் என்பவர். இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர்   க்ரி ஷ்   கி ரிஜா   ஜோ ஷி   என்பவர்

 

இயக்க த்தில்   வெ ளியான   ஒந்து கதை ஹெல என்ற    க ன்னட    திரை ப்பட த்தின்   மூ லம்   சி னிமாவி ல்   அ றிமுகமா னார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. அதன் பிறகு அதே   ஆ ண்டில்   தெலுங்கு   சி னிமாவில்     கே ங்   லீ டர்   என்ற   திரை ப்பட த்தில்   நடித்த   தெ லுங்கு   சி னிமாவி லும்   அறிமு கமா னார்    நடிகை பிரியங்கா மோகன்.

 

மேலும், அந்த   திரை ப்பட த்தில்   பிறகு இவர்   பெ ரிய   அ ளவில்   வரவே ற்பு   கிடை த்தால்   ம க்கள்   ம த்தியி ல்   பிரப லமா னார். மேலும்,   தென் னிந் திய   ரசிகர்   ம த்தியி ல்   பெரும் ஒரு   கவ னத் தை   பெற்று   வந்து ள்ளா ர். அதனைத்   தொடர் ந்து   த மிழ்   சி னிமாவி ல்   இயக்கு னர்   நெல்சன்   திலீ ப்குமா ர்   இய க்கத்தி ல்

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்   வெ ளிவ ந்த   திரை ப்படம்   தான் டாக்டர். இந்த   திரை ப்பட த்தில்   கதாநா யகியா க   நடித்து   த மிழ்   சி னிமாவி லும்   அறிமு கமா னார்   நடிகை பிரியங்கா மோகன். அந்த   திரை ப்பட த்தை   தொடர் ந்து   எத ற்கு ம்   துணி ந்தவ ன்   திரை ப்பட த்தில்   நடிகர் சூர்யாவுக்கு   ஜோ டியாக   நடி த்திரு ப்பார்.

 

இதனை   தொடர் ந்து   நடிகர் சிவகார்த்திகேயன்   ந டிக்கவிரு க்கும்    டான்    திரைப் பட த்திலும்   கதாநா யகியா க   நடி த்துள் ளார். இப்படி ஒரு நிலையை   சமீப த்தில்   நடிகர் விஜய்   நடி ப்பி ல்   இய க்குனர்   நெல்சன்   செ ந்தில்குமா ர்   இயக்க த்தில்   வெளிவந்த   திரை ப்படம்   தான்   பீ ஸ்ட். இந்த    திரை ப்படம்   ஓ ரளவு க்கு   நல்ல   வெ ற்றி யைப்   பெ ற்று   ஓ டி   வந்தது.

 

இப்படி நிலையில்   சமீப த்தில்   இந்த   பீ ஸ்ட்   திரை ப்பட ம்   உ ருவா ன   வித த்தை   சி றப் பு   நிக ழ்ச்சி யாக   சன்   தொலை க்காட் சி   ஒளிப ரப்பு   செய் யப்படுகி ன்றது. அந்த வகையில்   சமீப த்தில்   பு ரோ மோ   வீடியோ   ஒ ன்று   இணைய த்தில்   வெளி யாகியு ள்ளது. அந்த வீடியோவில்   இ ளம்   நடிகை பிரியங்கா   மோ கனு ம்   இரு க்கி ன்றார்.

 

அந்த வீடியோவை பார்த்த பல   ரசிக ர்கள்   அனைவ ரும்  பீ ஸ்ட்    திரை ப்பட த்தில்   நடி த்துள் ளாரா    என்று கூட   கமெ ண்ட்   செ ய்து   வந்து ள்ளா ர்கள். ஆனால், அது   கிடை யாது. இயக்குனர் செந்தில்குமார்   உட ன்   இரு க்கு ம்   ந ட்பி ன்   கா ரணமா க   அவர்   பட ப்பிடி ப்பில்   கலந் துகொ ண்டு   உ ள்ள தாக   கூற ப்படுகி ன்றது…

 

Comments are closed.