வி ருமன் படத்தி ற்காக யுவன் செய்த கா ரியம்..!! அதனால், விஜய் ரசிக ர்களிடம் சி க்கிய யுவன்..!! தி டீரெ ன்று வைர லாகும் ச ர்ச் சை..!!

இந்த   காலகட் டத்தில்   தி டீரெ ன்று   ஏரா ளமான   இயக்கு னர்கள்   அ திகமா க   சி னிமாவி ற்குள்   வர   தொட ங்கியுள் ளார்கள். மேலும், அவர்கள்   இய க்கம்   முதல்   திரை ப்படத் திலேயே   கூட நல்ல   வெற் றியை   கொடு த்து   தன க்கென   ஒரு ரசிகர்   பட்டா ளத் தை   அவர்கள்   உருவா க்கிக்   கொ ள்கின்றா ர்கள். அந்த   வகை யில்   நடிகர் சசிகுமார்   நடி ப்பில்   வெ ளிவந்த   கு ட்டிபு லி   என்ற   திரைப்ப டத்தை   இய க்கி   இயக்கு னராக

 

த மிழ்   சி னிமாவி ற்கு    அறிமு கமானவ ர்தான்   இயக்குனர்   மு த்தையா   என்பவர். இவர் அந்த   திரை ப்பட த்திற்கு   பிறகு   கொ ம்ப ன், மருது, கொ டிவீர ன், தேவ ராட் டம், புலி க்கு த்தி   பா ண்டி   போன்ற   திரை ப்படம்   இயக் கி   உ ள்ளார். தற்பொ ழுது   அந்த   திரைப்ப டத்தை   தொடர் ந்து   நடிகர் கார்த்தி நடிப்பில்   உருவாகி யுள்ள   திரை ப்படம்   தான்   வி ரும ன்.

 

இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் கார்த்திக்கு   ஜோ டியாக   சங்கரின்   மக ள்   அதிதி சங்கர்   நடித்து ள்ளார். இந்த   திரைப்ப டத்தி ன்   மூ லம்   இவர்   தமி ழ்   சி னிமாவில்   அறி முகம்   ஆகியு ள்ளார்   என்பது   குறி ப்பிடத்த க்கது. இந்தத்   திரை ப்படத் திற்கு   யுவன் சங்கர் ராஜா   இசைய மைத்து ள்ளார். இப்படி ஒரு   நி லையில்

 

இந்த    திரை ப்பட த்தில்   வரும்   இசை யை   தற்பொ ழுது   விஜய்   ரசிக ர்கள்   இணைய த்தி ல்   ரோ ல்   செய்து   வருகி ன்றா ர்கள். அது   எ ன்னவெ ன்றால்   நடிகர் விஜய்   நடி ப்பில்   அனிருத் இசையில்   லோகேஷ்   இயக்க த்தில்   வெ ளிவந்த   மா ஸ்ட ர்   திரைப்ப டத்தி ல்   வரும் BGM ஐ அப்படியே   வி ருமன்    திரை ப்பட த்திற் கு

 

யுவன்   போ ட்டு   இரு ப்பதாக   ரசிக ர்கள்   கி ண்டல்   செய்து   வருகின் றார்க ள். மேலும், இந்த   திரைப்ப டத்தி ல்   வரும்   அ னைத்து   பாடல்க ளுமே   ஹிட் டான து. ஆனால், படத்தின்   வரும் BGM ஐ   ஆர ம்பத் திலே யே   இவர்   வை த்தது   ரசிக ர்கள்   விடம்   கண் டறியப்ப ட்டதால்   தற்போது இவர்   வை ரலா க்கப்ப ட் டு   வருகி ன்ற து…

 

Comments are closed.