அட் லி இய க்கிய இந்த பட த்தில் முதலில் சிவா தான் நடி க்க இரு ந்ததா.? வாய் ப்பை த ட்டி சென்ற பிரபல நடிகர்..!! இந்த பட த்தில் சிவா நடி த்திரு ந்தால் எப்படி இரு ந்திருக் கும்..!! இணைய த்தை க லக்கி வரும் த கவல் உள்ளே..!!

இந்த   காலகட் டத்தில்   த மிழ்   சி னிமாவில்   ஏரா ளமான   இயக்கு னராக   இருந்து   வருகி ன்றார்கள். அந்த வகையில் இயக்குனர்   ஷ ங்கரிட ம்   உத வி   இயக்கு னராக   பணிபு ரிந்து   இன்று   த மிழ்   சி னிமாவில்   தன க்கென   ஒரு இடத்தை ரசிகர்   வட்ட த்தை   வைத் திருப்பவ ர்   தான் இயக்குனர் அட்லி. இவர் இயக்குனர்   ச ங்கரிட ம்   ந ண்பன்   மட்டும்   எ ந்திரன்   ஆகிய    திரை ப்பட ங்களில்

 

உதவி   இயக்கு னராக   பணிபு ரிந்த   அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   இயக்கு னராக   அறிமு கமா னார். அந்த   வெ ற்றி   திரைப்ப டத்தை   தொடர் ந்து   நடிகர் விஜய்யை வைத்து   தெ றி, மெ ர்சல், பி கில்   என மூன்று   திரைப்பட ங்களை   இய க்கியுள் ளார்.

 

இதனைத்   தொடர் ந்து   சமீப த்தில்   ஒரு   மே டையில்   கூறியு ள்ளார். அது   என் னவெ ன்றால்   ராஜா ராணி   திரை ப்பட த்தில்   முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க   இரு ந்தார். ஆனால், அவர் அப்போது தான்   சி னிமாவி ல்   உள்ளே வந்து படத்தில் நடிக்க   வா ய்ப்பு ம்   வந்து   கொண் டிருந்த து.

 

மேலும், ஜெய்   கதாபா த்திரத்தில்   முத லில்   நடிகர்   சிவகா ர்த்திகே யன்   நடிக்க   இரு ந்தார். ஆனால், சில   காரண த்தால்   நடிக்க   மு டியாத   சூ ழ்நி லை   ஏற்ப ட்டுவிட் டது. இதை   தொடர் ந்து   கூடி ய   வி ரைவில்   அ ட்லீயி ன்    திரை ப்பட த்தில்   சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று பலரும் கூறி   வருகி றார்கள்.

 

அடு த்தப டியாக   சிவகார் த்திகேய ன்   நடிக்க   இரு க்கும்   2   திரைப் படத்தி ற்கு   பிறகு   அ ட்லீ   இயக்க த்தில்   சிவகா ர்த்திகே யன்   நடிக்க   அதி க   வா ய்ப்புக ள்   இரு ப்பதாக வும்   கூற ப்படுகி ன்றது. தற்பொழுது இயக்குனர்   அ ட்லி   நடிகர்   ஷா ருக்கா னை   வை த்து   ஜவா ன்   என்ற    திரை ப்பட த்தை   இயக்கிய   கொ ண்டிருக்கி ன்றார்.

 

இந்த   திரை ப்பட த்தில்   ஜோடி யாக   நடிகை நயன்தாரா   நடி க்கிறா ர். இந்த    திரை ப்பட த்தின்   பட ப்பிடி ப்பு   முடி த்தவுட ன்   சிவகா ர்த்திகேய னை   சந்தி த்து   அ டுத்த   பட த்தை   ப ற்றி   பே ச   திட்ட மிட்டு ள்ளா ர்   என்று பல   தகவ ல்கள்   இணை யத்தி ல்   வெளி யாகி   வருகி ன்றது…

 

Comments are closed.