டைட்டான உடையில் வெய்டா க வர்ச்சி கடிய நீத்து சந்திரா..!! பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் செம போஸ்..!!

29

நடிகர் மாதவன் ஜோடியாக ‘ யாவரும் நலம் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை . இயக்குநர் அமீருடன் கிசுகிசுக்கப்பட்டு ‘ ஆதிபகவன் ‘ படத்தில் நடித்திருந்தார் . அந்த படம் , படத்தின் ஹீரோ ஜெயம்ரவி , இயக்குநர் அமீர் , தயாரிப்பாளர் அன்பழகன் உட்பட இவரது வாய்ப்புகளையும் குப்புற தள்ளியது . அதன் பிறகு விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் , ‘ சிங்கம் 3 ‘ படத்தில் ஒரு கு த் து பாடலுக்கும் நடனமாடியுள்ளார் .தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை . எப்போதும் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாத பொது கையில் எடுக்கும் ஆயுதத்தை இவரும் எடுத்துள்ளார் .

நீச்சல் உடையில் இருக்கும் மிக க வ ர் ச் சி யா ன புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் நீது சந்திரா . இதெல்லாம் க வர் ச் சி புகைப்படம் கிடையாது . ஆ பா ச மா ன புகைப்படம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் பரபரப்புக்காகவும் , பட வாய்ப்புக்களுக்காகவும் நடிகைகள் விதவிதமாகவும் , க வ ர்ச் சி யாக வும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் போக்கு சமீப காலங்களாய் அதிகரித்திருக்கிறது . முந்தைய தமிழ் திரைப்படங்களில் எல்லாம் பாடல்களுக்கு க வ ர் ச் சி நடனம் ஆடுவதற்கென்றே தனியா நடிகைகள் இருப்பார்கள் .

இப்போது பெரும்பாலும் அந்த க வ ர் ச்சி நடனத்தையும் ஹீரோயின்களே ஆடி வருவதால் சினிமாவில் நிறைய ஹீரோயின்கள் க வ ர் ச் சி நடிகைகள் ரேஞ்ச்சுக்கு படங்களைப் போட் டி போட்டுக் கொண்டு பதிவேற்றி வருகிறார்கள் .

Comments are closed.