எம்.எஸ். பாஸ்கருக்கு நடிகைகளை மி ஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகான மகளா.? புகைப்படத்தை பார்த்து சொ க்கி போன ரசிகர்கள்.!

25

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தனது மகளின் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வா யடைக்க வைத்துள்ளார்..தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில், பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திரையுலகில், ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் எம்.எஸ்.பாஸ்கர். பின் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்கிற படத்தில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும், பின் சிறந்த காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரையிலும் இவருடைய நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘அழகி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’, ‘கங்கை யமுனா சரஸ்வதி’, ‘செல்வி’ போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம், ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது என்றே கூறலாம்.

இன்றளவும் சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் இவரின் பெயரான பட்டாபி என்ற பெயரை சொன்னாலே இவரை தெரியும்,அந்த அளவுக்கு இவரின் புகழ் அந்த நாடகத்தில் இருந்தது. சமீபத்தில் தனது முதல் திரைப்படத்தின் புகைபடத்தினை வெளியிட்டிருந்தார்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஒருவரும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.மகன் 96 திரைபடத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.

தற்போது தனது மகள் குழந்தையாக இருக்கும் புகைப்படத்தினையும், இன்று அவர் பெரியவராக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படியொரு அழகான மகளா? என்று வா யடைத்துப் போய் காணப்படுகின்றனர்.

Comments are closed.