கே ப்டன் படத்தில் நடித்த இந்த கு ழந் தை யாரு தெரி யுமா.? அட, இன்று த மிழ் சினிமாவில் பிரப லமாச்சே..!! அதுவும் கவுண் டமணிக்கு மக னா..!! ஷா க் ஆனா ரசிக ர்கள்..!!

த மிழ்   சி னிமாவில்   இருக்கும் ஒரு சில நடிகர்கள் ஆரம்ப   காலக ட்டத்தில்   குழ ந்தை   நட்ச த்திரமாக   ஒரு சில   திரைப்ப டங்களில்   நடித்து உள்ளார்கள். அந்தவகையில் சஞ்சீவ் ஒருவர். மேலும், இவர் நடிகர் விஜய்யின்   நெரு ங்கிய   நண்பரும் ஆவார். இது பலருக்கும் தெரிந்த ஒரு   விஷ யம்தான். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1989ஆம் ஆண்டு   பொ ன்மனச்   செல்வன் என்ற   திரைப்ப டத்தின்   மூ லமாக   குழ ந்தை   நட்ச த்திரமாக   அறிமுகமானார்.

 

அதன் பின்னர் சந்திரலேகா, நிலவே வா, பத்ரி போன்ற பல்வேறு   திரைப்ப டங்களில்   துணை   நடி கராகவும்   நடித்துள்ளார் என்பது   குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் நீண்ட   வருட ங்களுக்கு   பிறகு நடிகர் விஜயுடன் மாஸ்டர்   திரைப்ப டத்தில்   இணைந்து   நடித்து ள்ளார்   நடிகர் சஞ்சீவ்.

 

இவர் சினிமாவில்   மட்டும ல்லாமல்   சின்ன த்திரை யிலும்   பிரப லமானவர்   தான். அந்தவகையில் சன்   தொலை க்காட்சியில்   பிரப லமாக   ஓ டிய   மெட்டிஒலி என்ற   சீ ரியலில்   மூ லம்   இவர்   சின்ன த்திரை யில்  அறிமுக மானார். இதனைத் தொடர்ந்து இவர் பல   சீ ரியலிலும்   நடித்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவர் 2007 ஆம் ஆண்டு சன்   தொலை க்காட்சியில்   ஒளிபர ப்பான   திருமதி செல்வம் என்ற   சீ ரியல்   மூ லம்   ரசிகர்கள்   ம த்தியில்   பெரும் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலம்   அடை ந்துள்ளார்   நடிகர் சஞ்சீவ். மேலும், நடிகர் விஜய் மற்றும் வனிதா இருவரும் சேர்ந்து

 

நடித்த சந்திரலேகா என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமாவில்   கதாநா யகியாக   நடித்து   அறிமுக மானார். மேலும், வனிதாவும்  சஞ்சீவ்   உறவி னர்கள்   என்று பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமாவில்   நடிகராக   அறிமுக மானவர்   தான் சஞ்சீவ். ஆனால், இதற்க்கு மு ன்பாகவே   குழ ந்தை   நட்ச த்திரமாக  இவர் ஒரு சில   திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார்.

 

நடிகர் விஜயகாந்த் நடித்து வெளிவந்த   பொ ன்மனச்   செல்வன் என்ற   திரைப்ப டத்தில்   குழ ந்தை   நட்ச த்திரமாக   நடிகர் கவுண்டமணிக்கு   மக னாக   நடித்தி ருப்பார்   நடிகர் சஞ்சீவ். அதன் பிறகு நீண்ட   ஆண் டுகளுக்கு   பிறகு தற்போது அந்த   புகை ப்படம்   ச மூகவலை த்தள   பக்க த்தில்  மிக   வைர லாக  பரவி   வருகி ன்றது. இதோ அந்த புகைப்படம்…

 

Comments are closed.