யாரடி நீ மோகி னி சீரியல் நடிகை படத்தில் கூட நடித்து ள்ளாரா.? என்னது, இந்த பிரபல நடிக ருடனா.? யாருன்னு பாருங்க ஷா க் ஆ கிடுவி ங்க..!!

தற்போது சினிமாவை விட சீரியல் தான் பலரும்   விரு ம்பி   பார்க்கி றார்கள்   பல வருடங்களாக   ம க்களை   கவர்ந்த சீரியல் ஆக கருதப்படும் ஜீ தமிழ்   தொலை க்காட்சியில்   யாரடி நீ மோகினி சீரியல். மேலும், இந்த சீரியல்   மூ லமாக   தனது சிறப்பான நடிப்பை   வெளி க்காட்டி   ம க்களிடம்  பிரப லமாணவர்   தான் சீரியல் நடிகை நட்சத்திரா. இதற்கு முன்பு   த மிழில்   கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் ஜெயக்குமார்

 

இயக்கத்தில் வெளியான கிடா பூசாரி மகுடி என்ற ஒரு   திரைப்ப டத்தில்   அறிமுக மானார்   நடிகை நட்சத்திரா. ஆனால், இவர் நடித்த இந்த திரைப்படம்   எதி ர்பார் த்த   அளவில் வெற்றி பெறவில்லை. அந்த   திரைப்ப டத்துக்கு   பிறகு என்ன ஒரு   திரைப்ப டத்திளும்   நடிக்கவி ல்லை   நடிகை நட்சத்திரா.

 

மேலும், த மிழ்   மற்றும்   மலையா ளத்தில்   திரைப்பட   வாய் ப்புகள்   வருவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து   மலை யாள   திரைப்ப டத்தில்   ஹீரோயினியாக நடித்து வருகிறார் நடிகை நட்சத்திரா. தற்போது இவர்   தி ரும ணம்   செய்து   கொ ள்ள   இருப்பதாக தகவல்   வெளி யாகியு ள்ளது.

 

இவரின் அறிமுகப்   திரைப்ப டமான   கிடா பூசாரி மகுடி   திரைப்ப டத்தில்   கதாநாயகனாக நடித்த நடிகர் ராம்தேவ் என்பவரை   தி ரும ணம்   செய்ய இருப்பதாக கூறியிருந்தார். மேலும், அந்த    பட ப்பிடி ப்பில்   இவர்கள் இருவரும்   கா தலி த்து   வந்த நிலையில் தற்போது   இருவீ ட்டா ரும்

 

இவர்களின்   கா தலு க்கு   சம்மதம்   தெ ரிவித்து ள்ளனர். ஆகவே விரைவில் இவர்களுக்கு   தி ரும ணம்   நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆகையால் ரசிகர்கள் பலரும் நடிகை நட்சத்திராவிடம்   தி ருமண த்திற்கு   பின்   நடிப்பீ ர்களா   என கேள்வி எழுப்பி   வருகி ன்றனர்…

 

Comments are closed.