பி ரபல மெட்டி ஒலி சீ ரியல் நடிகை ச ற்றுமு ன் தி டீர் ம ரண ம்.. சோக த்தில் தவி க்கும் குடு ம்பத்தி னர்..!! அ திர்ச் சியில் உள்ள திரை ப்பிரப லங்கள்..!!

சன்   தொலை க்கா ட்சியில்   மிகப்   பிரப லமாக   ஓ டிய   சீரியல்   எ ன்றால்   அது   மெட் டிஒலி. இந்த   சீரி யலை   இயக்குனர்   திருமு ருகன்   அவ ர்கள்   இய க்கிய   உள் ளார். இந்த   சீ ரியல்   மு ழுவ தும்   குடு ம்ப ம்   சீ ரிய லாக   எடு க்கப்ப ட்டு   ம க்கள்   மத் தியில்   பெரும் ஒரு   ந ல்ல   வரவே ற்பு   பெற்று   ஓ டியது. இந்த   சீ ரியல்   பல சா தனைக ளை   படை த்து   ஓடி யது. அத ன்பி றகு   தற்போது   லா க்டோ ன்   சமய த்தில்   கூட   ம றுஒளிப ரப்பு   செய் துள்ளா ர்கள்.

 

அ ப்போ து   கூட அதே அளவிற்கு   ரசிக ர்கள்   அந்த   செய லுக்கு   நல்ல ஒரு   வ ரவேற்பு   கொடு த்து   அந்த   தொட ரில்   பார் த்து   வந் தார்கள். இதனைத்   தொடர் ந்து   இந்த மெட்டி ஒலி   தொட ரில்   மூன் றாவது   சகோத ரியாக   விஜி என்ற   கதாபா த்திர த்தில்   நடித்த நடிகை தான் உமா   மகே ஸ்வரி.

 

இவர் அந்த   தொட ரில்   ஹீரோ வாக   நடி க்கும்   கோபி   அவரு க்கு   ஜோடி யாக   நடி த்திரு ப்பார். அந்த   சீ ரியலை   தொடர் ந்து   கதை யின்   கதை, ம ஞ்சள்   மகி மை    உள் ளிட்ட   சீ ரியல்க ளிலும்   நடி த்துள் ளார்   எ ன்பது   குறி ப்பிடத் தக்கது.

 

அதனை   தொட ர்ந்து   இவர்   மலையா ளத்தில்   பா ர்கவி   நிலை யம்   என்ற ஒரு   திரை ப்பட த்தில்   கூட நடிகையாக   நடி த்திரு ப்பார். அதனைத்   தொடர் ந்து   நடிகர்   முர ளியு டன்   வெற் றிக்கொடிக ட்டு   என்ற ஒரு   திரை ப்பட த்தில்   தங் கையா க   நடி த்திருப் பவர்.

 

அதனைத்   தொடர் ந்து   விஜய் டிவியில் ஒரு சில   சீ ரியல்க ளிலும்   நடி த்துள் ளார். இவர்   தி ருமண த்திற்கு ப்   பிறகு   சீ ரிய ல்களில்   நடிக் காமல்   இருந்த   நிலை யில்   விஜய் டிவியில்   கி ட்சென்   சூப்பர்   ஸ் டார்   என்ற ஒரு   நிக ழ்ச்சி யில்   க லந்து   கொண் டார். தற்போது இவர்   சென் னையில்   உள்ள   கா ட்டு   கு ப்பம்   என்ற ஒரு   ப குதியி ல்   வசி த்து   வருகி ன்ற.

 

சில   நா ட்களா கவே   உ டல்ந லக்கு றைவா ல்   சி கிச் சை   பெற்று வந்த   நி லையில்   தற்போது இன்று காலை   தி டீ ர்   என்று   உ யிரிழ ந்துள் ளார். மேலும் நடிகை உமா மகேஸ்வரியின்   தி டீ ர்   ம ர ண ம்   சின்ன த்திரை   பி ரபல ங்களை   பெரும் ஒரு   அ திர் ச்சி யை   ஆழ் த்தியு ள்ளது. மேலும் இவரை   ம றைவி ற்கு   ப லரும்   அ ஞ்சலி   செலு த்தி   வருகி ன்றனர்…

Comments are closed.