இந்த பொண்ணு அப்படியெல்லாம் இல்ல ரெம்ப அடக்கமான ஆளுனு யாரப்பா சொன்னது இப்ப சொல்லுங்க பார்க்கலாம்

320

தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி தி றமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் , தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார் நடிகர் விஜய் . இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா.

சமீபத்தில், இயக்குனர் முத்தையா இ யக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அ டித்தார் என்பது பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பே ட்டியில் கூறியிருக்கிறார். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார் பூர்ணா.

மேலும் இவர் எப்போபவது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு ரசிகர்களை கூலாக்குவார், அதே போல் தற்போது சில பல ஜில்லான புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களுக்கு வி ருந்து கொடுத்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…

Comments are closed.