முதன்முறையாக தனது கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளனி திவ்யா விஜய்..!!

தற்போது சினிமா பிரபலங்களுக்கு எந்த தலைவருக்கு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறதோ. அதே அளவிற்கு தற்போது சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளர்களுக்கு என்று

 

மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டமை இருந்து வருகிறது. அந்த வகையில் டிடி, மாகாபா, பிரியங்கா, அர்ச்சனா உள்ளிட்ட பல தொகுப்பாளர்கள் இன்றளவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். கடந்த, சில ஆண்டுகளுக்கு

 

முன்பாக திவ்யா விஜய் என்ற தொகுப்பாளனையும் ரசிகர் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகி ஆகும் திகழ்ந்து வந்துள்ளார். மேலும், நடிகை விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு மற்றும் விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை உள்பட சில திரைப்படத்தில்

 

இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.