க வர் ச்சி யில் கதி கல ங்க விட்ட நடிகை கேத்ரின் தெரசா..!! வா யை பிள ந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி ) ரிலீஸ் ஆனது.இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர்.அதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது. மேலும், பால கிருஷ்ணாவின் படத்திற்கு கேத்ரின் தெசராவை அணுகுவதற்கு முன் ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை அவருக்கு படத்தில் ஜோடியாக்க நினைத்துள்ளனர். வரும்மறத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடித்தால் இளம் நடிகர்களுடன் தான் இல்லையென்றால் பட வாய்ப்பே வேண்டாம் என்பதி தீர்கமாக உள்ளார் கேத்ரீன் தெரேசா. அதற்கேற்றார் போல, வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து படங்கள் அவரது கைக்கு சென்று விடுகின்றது.தமிழை விட தெலுங்கில் பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள கேத்ரீன் தெரேசா சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில் அம்மணிக்கு துளியும் விருப்பமில்லை.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க  வைத்தது.

ஊரடங்கு உத்தர வின் கார ணமாக பி ரப லங் கள் பலரும் வீட்டிலேயே முட ங்கி வருகி ன்றனர். இ தனால் என்ன செய் வதன்று தெரியா மல் தி ணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் வி ளையா ட்டாக பொழுதை கழித்து வந்த பி ரபல ங்க ள் நாள் நீ ண்டுகொ ண்டே போக தற்போது வீட்டை சு த்தம் செய்வது போ ன்ற வி ஷய  ங்களி ல் ஈடுபட்டு வரு கின் றனர். சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட் டத்தை சுத் தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதி தாக க ற்றுக் கொ ள்வது போன் றவை  களை செய் து வ ருகி ன்றனர்.

இந்நி லையில் ஊர டங்கு கா ரண மாக வீட்டில் பொழுதை கழி க்கும் இவரின் க வர் ச்சி யான புகை ப்படங்கள் இணை யத்தள த்தில் பரவி ர சிகர் களி டையே கவனி க்கப் பட்டு வ ருகி ன்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.