நடிகர் முரளியின் தம்பியை பற்றி தெரியுமா.? தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி வந்தார்..!! தற்போது படத்தில் வி ல்ல னாகி உள்ளார் யாருன்னு பாருங்க..!!

நடிகர் முரளி 19 மே 1964ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு இந்திய தி ரை ப்பட நடிகர் ஆவார். அவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் முன்னணி மற்றும் துணை வேட ங்களில் தோன்றினார். அவர் புரட்சி நாயக்கன் (புரட்சிகர ஹீரோ) என்று அழை க்கப் படுகி றார். மேலும் அவரை ஒரு புலனுணர்வு பாடகர் அல்லது சோ கமான கா தலன் என்று சித்தரித்த பாத் திரங்க ளுக்கு பிர பலமா னவர். நடிகர் முரளி 8 செப்டம்பர் 2010ஆம் ஆண்டு அன்று ம ர ணம் ஆனார். இவருக்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெயர் அதர்வா இவர் வெளியான பானா காத்தாடி என்ற தி ரைப்ப டத்தில் நடிகராக அறி முகமா னார். இவருக்கு ஒரு தம்பியும் உள்ளார் அவரை பற்றி பார்கலாம்.

அதன்பிறகு டேனியல் பாலாஜி ஒரு தி றமை சாலி வள ர்ந்து வரும் அற் புதமான ஒரு நடிகர் ஆவார். தனக்கென ஒரு தனி பா ணி யை வைத்துக் கொண்டு மி ரட் டி வருபவர் என்று சொல்லலாம். இவர் நடித்த பொல்லாதவன் படத்தில் தனுசை விட இவர் தான் அந்த படத்தியில் அ தி கமாக பேச ப்பட் டார். ஹீரோ வாய்ப்பை நா சூக் காக மறுத்து வரும் புத் திசா லி நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள்.

சூட்டிங் ஸ்பாட்டில் கூட மிக எளி மை யாக இருப்பார் மற்றவர்களைப்போல கேரவன் வேண்டும் ஸ்டார் ஹோட்டல் தான் சாப்பாடு வேண்டும் என் றெல் லாம் அடம் பிடிக்க மாட்டார். அதேபோல டேனியல் பாலாஜி இயக்குனரின் நம்பர் என்று பெயர் பெற்றவர். இப்படி நிறைய சொ ல்கின்றா ர்கள் பயணிகள் பற்றி யாரும் அறியாத இன்னொரு பக்கம் இருக்கிறது.

நடிகர் முரளியின் சொந்த தம்பி ஆகும். ஆனால் அம்மா வேறு முரளி அப்பா கன்னட படங்களில் பெரிய இயக்குனராக,தயாரிப்பாளராக இருந்துள்ளார். இவருக்கு இரண்டு ம னை விகள் மூத்த ம னை வியின் மகன்தான் முரளி இளைய ம னை வியின் மகன்தான் டேனியல் பாலாஜி. ஆனால் தமிழ் தி ரையு லகில் அண்ணன் முரளியை எந்த வகையிலும் தொ ந் தர வு செய்யாமல் இருந்தார்.

நான் நடிகர் முரளி தம்பி என்று கூட சொல்லி வா ய்ப்பை கேட்காமல் சு ய மா க அவரது நடிப்பை காட்டி வெற் றிபெ ற்றார். நடிகர் முரளி ம ரண ம் அடையும் வரை எங்கேயும் அவரின் தம்பி என்று சொ ல்லிக் கொண்டே இல்லை. எனில் அவர்கள் பல கஷ்டங்கள்  பசி பட்டி னி யோடு வாய்ப்பு தேடி அலைந்து அதன்பிறகு தற்போது நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்துக் கொண் டுள்ளார்  டேனியல் பாலாஜி அவர்கள. தற்போது இவருக்கு வில்லன் வேடங்கள் அதிகம் வரள்ளது.

 

Comments are closed.