பிக் பாஸின் கு ரல் இவருடையது தானா..!! முதன் மு றையாக புகை ப்பட த்துடன் வெ ளியான தகவல்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நி கழ் ச்சி தமிழ்த் தொ லை க்காட் சியான ஸ்டார் விஜயில் ஒளி பர ப்பா கும் ஒரு நிக ழ்ச்சி யாகும். இது நெத ர்லா ந்தின் எண் டெமோல் முதலில் உரு வாக் கப் பட்ட பிக் பிரதர் நி கழ் ச்சியின் வடி வத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளி பரப் பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நடைபெற்று வந்துள்ளது. இதில் பிக் பாஸ் சீசன் 1,2,3 என மூன்று சீசனும் ம க் கள் மத் தி யில் ந ல்ல வ ர வே ற்பை பெற்றது.

அதேபோல் 4 சீசன் நன்றாக போய் கொண் டு இரு கின் றனர். ஆனால் பிக் பாஸில் இ ருந்து இ து வரை யா ருக் கும் தெ ரி யாத ர கசி யாக இருந்த வி ஷ யம், பிக் பாஸின் கு ரல்.  ஆம் பிக் பாஸிற்கு கு ரல் கொ டுப் பவர் யார் என்ற கே ள்வி அ னைவ ருக்கும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பிக் பாஸ் து வங் கிய போது, தமிழ் பிக் பாஸிற்கு குரல் கொடு ப்பவர், சீரியல் நடிகர் அமித் என்று த கவ ல்கள் வெ ளியா னது. ஆனால் இ தனை ம று த்தார் அமித் அவர்கள்.

நான் கன்னடத்தில் ஒரு மு றை பிக் பாஸிற்கு கு ரல் கொடு த்துள் ளேன். ஆனால் தமிழில் இ து வரை நான் கு ரல் கொடு க்கவி ல்லை என்று கூ றியி ருந் தார். இந்நிலையில் பிக் பாஸாக கு ரல் கொ டுப் பது யார் என்று மு தல் மு றை யாக தெரி யவந் துள்ளது. இவரின் பெயர் சச்சிதானந்தம். இவர் பாலிவுட் நடிகர். ஆம் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார் மற்றும் குரல் வல்லுனராக இருக்கிறாராம். இதோ அவரின் புகைப்படங்கள்.

Comments are closed.