பி ர பல நடிகர் ஜெயம் ரவி முதன் முறையாக கு டும்ப பு கைப் படத்தை வெளி யிட்டு ள்ளார்..!! குவிந்து வரும் லைக்குகள்..!!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அ றிமு கமா னவர் தான் நடிகர் ரவி. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ஜெயம் ரவி புகழ் பெற் றார். இவரின் படங்கள் அ னை த்தும் ரசிகர்களை ம கிழ்வி ப்ப தாகவே இருக்கும். சமீ பத்தில் இவர் நடித்த கோமாளி திரை ப்படம் கு றைந்த செலவில் உ ருவா க்கி வசூல் ரீதியாக பெரும் சா த னை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பி சியாக உள்ளார் ஜெயம் ரவி. மேலும் ரீலில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் ரவி கா தல் மன்னன் தான் என்பதை ஜெயம் ரவி நருபிதுள்ளர். தனது கா தல் ம னைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் கிளிக்ஸ் சொல்லாமல் சொல் லிவிடு கிறது.

இந்நிலையில், ஆர்த்தி ச மூக வ லைத் தளங் க ளில் கலர்புல்லான புகைப்படங்களை பதி விட்டு வந்தார். தற்போது ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை தி ரும ணம் செய்து கொண் டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ம கன்களும் இருக்கி ன்றனர். ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்து சினி மாவில் அறி முகமா கிவிட்டார்.

அதன்பிறகு மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வெளி நாட்டு சென்று எடுத்த  புகைப்படங்களை இ ணைய த்தில் பதி விட்டு ள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் படு வை ரலா க பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது, ஜெயம் ரவி தனது குடு ம்ப த்தில் உள்ள பெ ண்க ளின் புகைப்படத்தை வெளி யிட்டுள் ளார். ஜெயம் குடு ம்பத் தின் பில்லர்ஸ் இவர்கள் தான் என ப திவிட் டு ள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ப லரும் குடு ம்ப த்தை வர் ணித்து க ருத்து தெரி வித்து வருகின்றனர். இதோ அந்த குடும்ப புகைப்படம்..

Comments are closed.