நடிகை மீனாவின் ம களை பா ர்த்திரு க்கிறோம்..!!அவரது க ணவரை பா ர்த்தி ருக்கி றீர்களா.?இதோ மீனாவின் கு டும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் க னவு க்கன்னி என்றால் நடிகை மீனாவைதான் படக்கென சொல்வார்கள். தமிழ்த் திரை யுலகில் கு ழந் தை ந ட்சத் திர மாக அறி முக மாகி, க தாநா யகி யாக உய ர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என கு ழந்தை நட் சத்தி ரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சி னிமா த்து றையில் கோ லோச்சி னார். 1982ல் வெளியான ‘’நெஞ்சங்கள்’’ படத்தில் தான் கு ழந்தை நட்ச த்தி ரமாக அறி முகமா னார் நடிகை மீனா அவர்கள். தொட ர்ந்து வந்த அன் புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல் லபெ யரை வா ங்கிக் கொடு த்தது.

1991ல் ‘என்ராசாவின் மனசிலே’ ப டத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோ டியாக அ றிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தே வதை யாக வல ம்வந் தார். தி ரு மணத் துக்கு பி ன்னர் சில கா லம் ந டிப்பில் இருந்து ஒ து ங்கி இருந்தவர். இப்போது தொ  லைக்கா ட்சி ரி யாலிட்டி ஷோ க்க லில் ந டுவ ராக தரிசனம் தரு வதோ டு, மீண்டும் நடிக்கவும் தொ டங்கி இருக்கிறார். நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் கு ழந் தை நட் சத் திரமாக அறி முக மாகி தி ரை யில் கல க்கிக் கொண்டு இருக்கிறார்.

தெறிப்படத்தில் இளையதளபதி விஜயின் மக ளாக நடித்தார். நடிகை மீனாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. அவர் அ ண்மை யில் நடத்திய போட்டோ சூ ட் இ ணைய த்தில் வை ரல் ஆகிவ ரு கிறது. இப்போது நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழை விட ம லை யாளத் தில் நிறைய பட ங்கள் நடிக்கிறார். அடுத்து அவரது நடிப்பில் த்ரிஷ்யம் 2 படம் வெளியாக உள்ளது.

மீனாவின் ம கள் நை னிகாவை தெறி படத்தில் பார் த்திரு க்கி றோம். அவர் எப்படி நடிப்பார் என்பதும் தெரியும். ஆனால் மீனாவின் க ணவ ரை நீங்கள் இதுவரை பார்த்திருக்க மா ட்டீ ர்கள். இதோ நடிகையின் மீனாவின் அ ழ கிய குடும்ப புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

Comments are closed.