இந்த சின்ன கு ழந்தை யாருன்னு தெரியுமா.?தமிழ் சினிமாவில் உச் சத்தில் இருக்கும் நடிகை..!!வை ரலா கும் புகைப்படம்..!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை, 8 ஆண்டுகளாக கா தலித்து, 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் தி ரு மணம் செய்து கொண்டனர். அதன் பிறகு தி ரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, “சூப்பர் டீலக்ஸ்” படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார்.

பல நடிகைகளை திரு மண த்திற்கு பிறகு சினிமாவை வி ட்டு ஒதுக் கிவி டும் நிலையில், பெரிய இடத்து மாப்பிள்ளையை தி ரும ணம் செய்து கொண்டி ருந்தாலும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சமந்தா கா தல் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த நாக சைதன்யா தனது வீட்டிலேயே சமந்தாவிற்காக சாக்லெட் கேக் செய்து கொடுத்து அசத்தி யுள்ளார்.

ஊ ர டங்கு பிற ப்பிக்க ப்பட்டுள் ளதால் கணவர் மற்றும் தனது செல்ல நாய் குட்டியுடன் பிறந் தநாள் கொண்டாடிய சமந்தா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த த்ரிஷா, அனுபமா, ரெஜினா கசாண்ட்ரா, பார்வதி உள்ளிட்ட திரை ப்பிர பலங்கள் ப லரும் சம ந்தாவிற்கு தங்களது பி றந்தநாள் வாழ்த் துக்களை தெரி வித்து வருகின்றனர். கணவரின் அன்பு மழை யோடு சேர்த்து, வா ழ்த்து மழையிலும் மகிழ் ச்சி யாக நி னைந்து வருகி றார் சமந்தா.

இந்த நிலையில் தற்போது சமந்தா சிறு வயதில் தன் னுடைய அம்மாவின் இடு ப்பில் அ மர்ந்து இருக்கும் புகை ப்படமும் தற்போ தைய புகை ப்படமும் சேர்ந்து  வை ர லா கி வருகிறது. சி றுவயது சமந் தாவிற்கும் இப்போதைய சமந் தாவிற்கும் ஆள் அடையாளமே தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Comments are closed.