க ல்யாண மாப்பி ள்ளையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்..! லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!ஷா க் ஆனா ரசிகர்கள்..!!

கீர்த்தி சுரேஷ்17 அக்டோபர் 1992 ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றினார். தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள்.

கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் கு ழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைனைப் படித்த பிறகு படங்களுக்குத் திரும்பினார். 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய க தாபாத் திரத் தில் நடித்தார்.

அதன்பிறகு ரிங் மாஸ்டர், இது என்னா மாயம், ரஜினி முருகன், ரெமோ , நேனு சைலாஜா, பைரவா, நேனு லோக்கல், தானா செர்ந்தா கூட்டம், மகாநதி, சண்டகோஜி 2, சர்க்கார் மற்றும் சாமி 2 போன்ற பல படங்களிள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள்.

தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொ-ள்ள பல விதமான திறமைகளை வெ-ளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்றாகிய படத்தில் அ றிமுகம்.

ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெ ரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தன் நட்பு வட்டாரத்தினரின் திருமணத்திற்கு சென்றுள்ளார். மாப்பிள்ளை, மணமகளுடன் அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இவை ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.

Comments are closed.