பி ரபல நடிகர் ரகுவரனுடன் க டைசி வரை க்கும் கமல் நடிக்கமால் இருக்க இது தான் கா ரணமா..!!யா ருக்கும் தெரியாத உ ண் மை வி வ ரம்.!என்ன வென்று பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் நடிப்புக்குக்காக கைத் தட்டு வாங் குபவர்கள் ஒரு சிலரே அந்த வகை யில் நடிப்பில் நடிகர் கமலஹாசன். ஆர ம்பத்தில் இருந்தே பு துவித கதைக்களத்தை தேர்ந் தெடுப்பது, முன்னணி நடிகர்கள் நடிக்க முடியாத கதையை எடுத்து தனது தி றமை யை வெ ளிகாட்டி தமிழ் சினிமாவில் ம றுக்க முடியாத நபராக உள்ளவர் கமலஹாசன். மேலும், வித் தியாச மான க தைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது தி ற மையை வெ ளிக்காட்டி,தனக்கென ஒரு இடத்தை நிலை நாட்டி கொண்டிருப்பவர் கமலஹாசன்.

அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு மிகவும் நெ ருக்க டி தந்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன்.  இவ்ருடைய நடிப்பு திற மையை பற்றி நாம் கூற வேண்டாம் உங்களுக்கே தெரியும் இவர் எப்படிப்பட்ட நடிகர் என்று. மேலும், அதன் கார ணமாகவோ என்னவோ கமலஹாசனும், ரகுவரனும் சேர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தனர்.

அந்தவகையில் குரு திப்புனல் படத்தில் நாசர் கதா பாத் திரத்தில் முதலில் ரகுவரன் தான் க மிட் டாகி இருந்தார் ஆனால் நாசர் முஸ்லிம் என்பதால் டெரரிஸ்ட் க தாபாத் திர த்தில் சிறப் பாக இருப்பார் என அவரையே க மிட் செய்யு ங்கள் என இயக்குனரை சமா தானப்ப டுத்தி கொ ள் ள வைத்தார் கமல்.

இதி லிருந்தே தெரிகிறது ரகுவரன் கமலை மிஞ்சி விட் டார் என்று. இதுவரையிலும்  கமலும், ரகுவரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொ ள்வதை பெ ரிதும் தவி ர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கமலை விட கதா பா த்திர த்தின் மூலம் பெயரை நிலை நாட்டிக் கொண்டவர் ரகுவரன் என்பது ம றுக்க முடியாத உ ண்மை.

Comments are closed.