விஜய் சேதுபதி செய்த விஷயம்..!! கோ வப்பட்டு படப் பிடிப்பை விட்டு வெளி யேறிய நடிகை ஸ்ருதி ஹாசன்..!! என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட் டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மிகவும் கஷ் டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும் பல்வேறு இன் னல்களை தாண்டி முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட் டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. 2010ம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பின் 5 வருடங்கள் கழித்து அவர் நடிப்பில் வெளியான பீட்சா திரைபடத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும் பல்வேறு இன் னல்களை தாண்டி, முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். நடிப்பது சம்பாரிப்பது என இல்லாமல் அவ்வப்போது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உதவிகள் செய்வது ரசிகர்களுக்கு உதவுவது என நல்ல விசையங்கள் செய்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழில், சூர்யா நடிப்பில் வந்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு தனுஷ், விஷால், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் கொஞ்சம் இடைவெளி விட்டு நடித்துள்ளார். ஆனால் தமிழில் மோதுமான வரவேற்பு இல்லாததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நல்ல கதை கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

 

தற்போது  எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படம் லாபம். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ந ல்ல வர வேற்பை பெற்றது. கொ ரோனா காரண மாக நின்று போன இப் படத்தின் பட ப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி யுள்ளது. விஜய் சேதுபதி பட ப்பிடிப்பு என்றாலே அவரது ரசிகர்கள் எப்படியாவது அவரை பார்க்க வந்து விடுவார்கள். அப்படி தான் லாபம் படப் பிடிப்பில் விஜய் சேதுபதியை பார்க்க அவரது ரசிகர்கள் வந்துள்ளார்கள். அப்போது தனது பாணியில் ரசிகர்களை கட் டிப் பிடித்து மு த்தம் கொடு த்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கொ ரோனா கா லத்தில் விஜய் சேதுபதி இப் படி செய்ததை தெரிந்து கொண்டார் நடிகை ஸ்ருதி ஹாசன். இதனால் என்னால் விஜய் சேதுபதியுடன் நடித்தால் நமக்கு கொ ரோனா வந்துவிடுமோ என்ற அ ச்ச த்தில் கடு ப்பாகி படப் பிடிப்பை விட்டு வெளியிறி விட்டாராம் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பின் நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தை பற்றி எதுவும்சொல்லாமல் இருப்பது சிறு சோகத்தை ஏற்படுத்தியது..

Comments are closed.