பிக்பாஸ் சினேகன் கார் மோ தி வி ப த்து..!! 28 வயது இ ளைஞர் உ யிரிழ ந்துவி ட்டார்..!! சினேகன் மீது வ ழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது..!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளி பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல கோடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால் என்னதான் சீசன் 4 நன்றாக போய்க் கொண்டிருந்தாலும் மக்கள் மனதில் எப்பொழுதும் சீசன் ஒன்று தான் எல்லோருக்கும் பிடித்த சீசன் ஆகும். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அதில் பாடலாசிரியராக மற்றும் நடிகரான சினேகன் ஒருவராவார். இவர் சினிமாவில் பாடலாசிரியராக இருந்தாலும் தனது ஆரம்ப காலகட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் தான் முதலில் பணிபுரிந்தார். அதன் பிறகு அவரிடமிருந்து தனியாக வந்து பாடல் எழுதத் துவங்கினார். தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்துள்ளார்கள். அதன் பிறகு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வரும் யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிர பலமானார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு நூலகம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து சினேகன் தற்போது பனங்காட்டு நரி என்ற திரை ப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒப்பந்தம் கூறி யுள்ளார். இந்த படத்தை விக்னேஷ் பாபு இயக்குனர் இந்த  தகவல்களை வெளியிட்டார். ஆனால் அந்த பட காட்சியை பற்றி எந்த ஒரு வி ஷயமும் இதுவரை வரவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமலின் மக்கள் நீதி மையம் என்ற க ட்சியில் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அப்படி ஒரு நிலையில் கடந்த 16ஆம் தேதி முன் சினேகன் புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய காரை அவரே ஓட்டிருக்கிறார் என்று தெரிகிறது. திருமயம் அருகே வரும்பொழுது சினேகன் ஓட்டி வந்த கார் தி டீரென எதிரே வந்த ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிள் மீது கார் மோ தி உள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் படு மோ ச மாக ப டுகாயம் அடை ந்து ள்ளார். அதன் பிறகு உடனடியாக அருகேயுள்ள ராஜீவ்காந்தி அரசு மரு த்துவ மனையில் சேர்த்து சி கிச்சை பெற்று வருகிறார்.

அதன் பிறகு வி சார ணை யில் தெரிந்தது  இளைஞர் வயது 28 என்று தெரிந்தது அதன்பிறகு அவருடைய பெயர் அருள்பாண்டி என்பது தெரியவந்துள்ளது. அவர் திருமயம் அருகே உள்ள ஆலமரத்து குடி யிருப்பை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இந்த வி ப த்து குறித்து போ லீசார் வி சார ணை நடத்தி வருகின்றார். அதன் பிறகு சினேகன் மீது இரண்டு பிரிவுகளில் வ ழக்கு தொடர்ந்துள்ளார். திருமயம்  மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று நவம்பர் 20 அன்று சி கிச்சை பல னின்றி உ யிரிழந் துவி ட்டார் என்று தகவல்  வந்தனர். அதை வி சாரித்த பொழுது அவர் உ யிரி ழந்து விட்டார் என்று உறுதி செய்ய ப்பட்டது செய்தி பெரும் பர பர ப்பு  ஏற்படுத்தியுள்ளது தகவல் வெளியானது.

Comments are closed.