தயவு செய்து கா ப்பாற் றுங்கள்..!! மு தல்வருக்கு அ வசர அவ சரமாக கடிதம் எழுதிய நடிகர் விஜயகுமார்..!! காரணம் என்னவென்று பாருங்கள்..!!
விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் பெருமளவு இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்த இவர் தற்பொழுது தந்தை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் அசைக்க முடியாத கதா பாத்திரமாக இருந்து வருகிறார். 1961ல் வெளிவந்த சிறீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து தம்,இல் சினிமாவில் அறிமுகமான இவர் , 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தார். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, மற்றும் திரைப்பட நடிகையான மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின் இவர் சீரியல்கள் கூட நடித்துள்ளார். அதற்கு பின்னர் அவர் அவருடைய குடும்பங்கள்தான் எல்லாம் என்று நினைத்து வாழ்ந்துவருகிறார்.
மேலும் சென்னையில் சில நாட்களாக பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள் ளளவு உயர்ந்ததை தொ டர்ந்து முன் னெச் சரிக்கை நடவடி க்கையாக ஏரியில் உள்ள நீரை அள வுடன் திற ந்துவிட உத் தரவிடுமாறு த மிழக முதல் வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பெ ய்து வரும் கடு மையான மழை யால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடி தண் ணீர் நிரம் பியுள்ளது. இவ்வாறு நீர் வரத்து அதி கரிப் பால் வெ ள்ளம் ஏற் பட லாம் என பெரும ளவில் அ ஞ்சப்ப டுகிறது.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஜயகுமார் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட ஈக்காட்டு தாங்கல் கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015 டிசம்பரில் செம்பரம்பாக்கம் ஏ ரி திற க்கப்பட்ட போது எங்களது பகுதியில் இருந்து அடை யாறுவரை பல ஆ யிரம் வீ டுகள் சேத மடை ந்தன. உ யி ர் சே தமும் ஏற் பட்டது. இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி உய ர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை நீடிக் குமேயானால் 2015-ம் ஆண்டை போ ல பெரிய பா திப் பு ஏற் படக் கூடிய சூ ழ்நிலை உரு வாகும்.
இதனை க ருத்தில் கொண்டு முன் னேற் பாடாக ஏரி யில் உள்ள தண் ணீரை அளவு டன் திறந்து விட உத் தரவு பிற ப்பித்தால் கரை யோரம் இருப்ப வர்களுக்கு உ யி ர் மற்றும் பொருள் சே தம் ஏற்படாமல் தடுக்க இயலும் என்று நடிகர் விஜயகுமார் அந்த கடிதம் முலம் கூறியுள்ளார் . எனவே இதற்கான நட வடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். தங்களால் இதை செய்ய முடியும் என நான் ஒரு மனதாக நம் புகி றேன் கரை யோரம் வசி க்கும் ம க்களை காப் பாற்ற வேண்டும் என தா ழ்மை யுடன் கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் கூறியுள்ளார் நடிகர் விஜயகுமார்.
Comments are closed.