வி பத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமார்..!! பட ப்பிடி ப்பில் நடந்தது என்ன?? சென்னைக்கு திரும்பிய தல அஜீத்..!! கடும் அ திர்ச் சியில் ரசிகர்கள்..!!

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உ ழைப் பால் முன் னேறி, தனக்கென ரசி கர்கள் கூட்ட த்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மன த்தில் ‘தல’ என்று நிலைத் திருப்பவர் அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்தி ரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து  தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகராக  வளர்ந்து அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’ மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’ இரண்டு முறை ‘தமிழ்நாடு மா நில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீர ராகவும் அறியப்ப டுகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ் க்கை வர லாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாத னைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். அஜித் படங்கள் சமீ பகால மாக ஆரம் பத்தில் கொடுத்து வந்த ஹிட்டினை கொடுத்து வருகிறார். தற்போது லா க்ட வுன் என்பதால்  வ லி மை படத்தின் பட ப்பிடிப்பு த ள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித் எவ்வளவு நல்ல ம னி தர் என்று சொல்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அஜித் தன்னிடம் உதவி என்று கேட்ப வர்களுக்கு உ டனே உதவக் கூடியவர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபர்களில் ஒருவர் தல அஜித் குமார்.எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது வலிமை படத்தில் மிகவும் பிசியாக முழு மூச்சாக நடித்து வருகிறார். நடிகர் அஜித்தை பற்றியும் அவரின் திரையுலக வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியும். கொரோனா காரணமாக நின்றுபோன இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

வலிமை படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் குமார் வி பத் தில் சிக் கியு ள்ளதாக த கவல்கள் வை ரலாகி வருகின்றது. கடந்த சில வாரங் களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ச ண்டை காட் சிகளில் கலந்து கொண்டபோது நடிகர் அஜித்துக்கு சிறிய கா யம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓ ய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் பட ப்பிடிப்பில் கலந்து கொண்டு. அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். அஜித்துக்கு கா யம் ஏற் பட்டதை ரக சியமாக வைத்திருந்த படக்குழு படப்பிடிப்பு முடிந்த பின்னர் இத் தகவலை வெளி யிட்டுள்ளது.

அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்து அ ண்மை கா லமாக எந்த அப்டேட்டும் இல்லாதநிலையில், ரசிகர்கள் கொ ந்த ளிக்க ஆரம் பித்தனர். தங்கள் தலயின் வலிமை குறித்து அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவுக்கு கோ ரிக்கை வைப்பது போல், ச மூக வலை தளங் களில் ட்ரெ ண்ட் செய்திருந்தனர்.  இதனிடையே அஜித்துக்கு படப் பிடிப் பில் கா யம் ஏற்பட்டது குறித்து வெளியான செய்தி ரசிகர்கள் மத்தியில் அதி ர்சி யை ஏற்படுத்தி யுள்ளது.

Comments are closed.