கோவிலுக்கு சென்ற இடத்தில் நயன்தாராவின் கையை தொட்ட மூதாட்டி..!! நயன்தாரா என்ன செய்தார் பாருங்கள்..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நானும் ரவு டி தான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர். மேலும் நயன்தாரா  விக்னேஷ் சிவனுக்கு முன் காதலித்தது பிரபுதேவ மற்றும் சிம்புவை தான் என்று நம் எலோருக்கும் தெரிந்த விசையம். அதன் பிறகு   நயன்தாரா விக்னேஷ் சிவனை உண்மையாக காதலித்து வருகின்றனர்கள். நயன்தாரா எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனையும் கூட கூட்டி செல்வர்.

அடிக்கடி வெளிநாட்டுக்கு பறந்து செல்லும் இந்த காதல் ஜோடி அங்கு எடுக்கும் போட்டோகளை சமு கவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கிறிஸ்மஸ் , நியூ இயர் கொண்டாட்டத்தை அவர் காதலர் உடன் வெளிநாட்டில் கொண்டாடினர் நடிகை நயன்தாரா. ஆனால் அவர்கள் திருமணம்தான் எப்போ என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றாற்கள். இதுகுறித்து செய்தி ஒன்றில், நயன்தாரா சினிமாவில் உச்சகட்டத்திருக்கு போவார் என்று ஒரு ஜோதிடர் கூறியுள்ளார்.

 

அதனால் தான் நயன்தாரா அந்த ஜோதிடரை நம்புகிறார்கள். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவானும் அந்த ஜோதிடரை சென்று பார்த்து வருகிறார்க்கள்.மேலும் அந்த ஜோதிடர் திருமண தோஷம் இருபதாக கூறியுள்ளார். அதனால்தான் இருவரும் சேர்ந்து காளஹஸ்தி  பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றது பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார் .

ஆனால் அவர்கள் போகும்போது லாக் டோவ்ன் போடுவிட்டர்கள். அதன் பிறகு அவர்கள் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து விட்டு வந்த உடன் கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொன்னார்கள். அந்த வகையில் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற பொது அங்கு ஒரு மூதாட்டி நயன்தாராவின் கையை பிடித்த உடன் கொஞ்சம் ஷாக்கான நயன்தாரா பின் அந்த மூதாட்டிதை பார்த்து சிரித்து விட்டு கைகுடுத்து  அங்கு இருந்து சென்றார் நயன்தாரா. இதோ அந்த வீடியோவை பாருங்கள்..

Comments are closed.