புற் றுநோ ய்யால் மெ லிந்து போன வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசி..!!அ திர் ச்சி யளிக்கும் புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகர்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்லவேண்டும். சாதாரண நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைபபடம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

பின்னர் வருதப்படதா வாலிபர் சங்கம் திரைப்படம் கொடுத்த வெற்றி இவரை அடுத்தகட்ட கதானயகராகவே உயர்த்தியது இந்த வெற்றி திரைபடத்தில் நடித்தவர்தான் பலம் பெரும் நடிகர் தவசி வருதப்படதா வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்து ‘கருப்பன்.. குசும்புக்காரன்.. வேட்டி சட்டை கேக்குறான்’ என வசனம் பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.

ரஜினி முருகன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது அதில் உடல் மெலிந்த நிலையில் பு ற்று நோ யால் பாதிக்கப்பட்டு மிகவும் பரி தா பமான நிலையில் கானப்படிகிறார் நடிகர் தவசி

இதனால் முற் றிலும் மெ லிந்து ஆள் அடை யா ளம் தெரியாத அளவு மா றியுள்ளார். மேலும் சிகி ச்சைக்கா கவும் உத வியை நாடி யுள்ளார் நடிகர் தவசி. மன தை உ றைய வைக்கும் அவரின் வீடியோ இதோ.

Comments are closed.