42 வயது பெ ண்ணுடன் தா லி க ட்டா மல் கு டு ம்பம் ந டத்தி வந்த இளைஞனுக்கு நேர்ந்த க தி..! நடந்த வி ப ரீத ச ம்ப வம் ..!!

தமிழகத்தில் தன்னுடன் குடு ம்பம் நடத் திவிட்டு வே றொரு பெ ண்ணை தி ருமணம் செய்ய நினைத்த இளை ஞனை 42 வயது பெண் ச ரமா ரிய க த்தி யால் வெ ட் டிய ச ம்ப வம் பெரும் அ திர்ச் சி யை ஏற்ப டுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் பிரதீப். 24 வய தான இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டின் அருகே பிரமிளா என்ற 42 வயது பெ ண் வசித்து வருகிறார். பிரமிளாவின் க ணவர் ராஜேஷ் 6 ஆண்டுகள் முன்பு உ யிரி ழ ந்துவி ட்டார். இதையடுத்து தற்போது அவர், கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீ விரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், தனி மை யில் வசி த்து வந்த பிரமிளாவுக்கு, பிரதீப் பல் வேறு உ தவிகளை செய்து வந்துள்ளார். இதனால் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் நெரு ங்கி ப ழகும் அளவிற்கு மாறிவிட்டது.

 

இது குறித்த தகவல் பிரதீப்பின் வீட் டாருக்கு தெரியவர, உ டனே அவர்கள் மக னுக்கு வேறு ஒரு இடத்தில் அ வசர அ வசர மாக வேறு பெ ண் பார்க்க ஆர ம்பித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து பிரதீப், பிரமிளாவிடம் கூற, இருவருக்கும் அப்போதே பி ரச்ச னை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இருவரும் ச மரசம் ஆகியுள்ளனர். அதன் பின் இருவரும் தீபாவளியை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். இதற்கிடையில் பிரதீப்பிற்கு மீண்டும், வீட்டில் பெ ண் பார்க்க ஆரம்பிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா, என்னை விட்டு இன்னொரு பெ ண்ணை க ல்யா ணம் செய்து கொள்ளக்கூடாது.

இப்பவே எனக்கு தா லி க ட்டு, இப்படியே இந்த வீட் டிலேயே ஒன் றாக வா ழ வேண்டும் என்று வற்பு றுத்தியுள்ளனர். இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரம் அடைந்த பிரமிளா வீட்டின் கி ச் சனில் இருந்த க த் தியை எடுத்து, த லை யிலும், மார் பிலும் ச ர மா ரி யாக வெ ட்ட, பிரதீப் அந்த இட த்தி லே சர மா ரி யாக சு ருண்டு விழு ந்தார். அவரின், சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உட னடியாக ஓடி வந்து அவரை மீட்டு ம ருத்து வமனையில் அனுமதித்தனர்.

 

அவருக்கு தற்போது சி கி ச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதீப்பின் பெற்றோர் பிரமிளா மீது காவல் நிலையத்தில் பு கார் கொடுக்க, பொலிசார் இது குறித்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.