நடிகை சமந்தாவின் கல்லூரி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்க நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற திரைப்படம் மூ லம் தமிழ் சினிமாவில் அறி முகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா பிர பல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கா தலித்து தி ருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் க லக்கி வந்தார் என்று சொல்லலாம் , சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆச்ச ர்யப்ப டுத்தினார் நடிகை சமந்தா.

கடைசியாக இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தமிழில் வெளியானது, அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு ரசி கர்கள் அ திகம் என்பதால் அவரின் அன்ஸீன் புகைப்படங்கள் இ ணையத்தில் வெ ளியாகி ட்ரெண்டாகும் நடிகை சமந்தா.

அந்த வகையில் தற்போது நடிகை சமந்தாவின் கல்லூரி ப ருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

Comments are closed.