பிரபல சீரியல் நடிகையுடன் நெ ருக்கமாக இருக்கும் பிக்பாஸ் பாலாஜி..!! நெட்டிசன்கள் வெ ளியிட்ட வை ரல் புகைப்படம்..! இதோ நீங்களா பாருங்கள்..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது . இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொ குத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சீசென் ஆரபித்து நன்றாக போய்கொண்டு இருக்கும் நிலையில்  தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாலாஜி.  இவர், பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு வி ஷயத்தையும் ச ரியோ த வறோ ஆனால் போல்டாக பேசி பல வி மர்ச னங்களுக்கும் ஆ ளாகியுள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், பாலாஜி – ஷிவானி இடையிலான   ல வ்   ட்ராக் தற்போதுதான் சற்று சூ டு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனிடையே பாலாஜியின் ப ழைய புகை ப்படம் மற்றும் வீடியோக்களை தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் தற்போது வைர லாக்கி வருகின்றனர். மேலும், முன்னதாக பாலாஜி ந ட்சத்திர ஹோட்டலில் பீ ரை தன் மேல் ஊற்றி குளிப்பது, நீச்சத்தில் குளத்தில் அ ரைகுரை  உ டையில் இருக்கும் இ ளம் பெண் ஒருவரை அலேக்காக தன் கை யாலேயே தூக்கி உ டற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பாலாஜி பிர பல நடிகை வாணி போஜனுடன் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் புதிதாக வை ரலாக தொடங்கியுள்ளது.

Comments are closed.