கணவனை வி வகா ரத்து செய்து அவரது கா தலியுடன் சேர்த்து வைத்த மனைவி..! நடந்தது என்ன?? குவியும் பாராட்டுகள்..!!

அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. ஆனால் முதல் முறையாக இந்தியாவில் வி வகா ரத்து கொடுத்து க ணவரை அவரது கா தலியுடன் சேர்த்து மனைவி சேர்த்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின், போபாலைச் சேர்ந்த பெ ண் ஒருவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தி ருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அவரது க ணவர், தான் கா தலியை தி ருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார்.  இதனால் தனது ம னைவியிடம் வி வாக ரத்து பெறாமலேயே கா தலியுடன் வா ழ நினைத்துள்ளார்.  இது ச ட்டப் படி நி யாயம் இல்லை என்பதால், ம னைவி வி வாக ரத்து கொடுக்க நினைத்துள்ளார். இதையடுத்து, க ணவருக்கு வி வாக ரத்து கொடுத்து கா தலியை திரு மணம் செய்ய உதவியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், அந்தப் பெ ண்ணின் முடிவை பல ரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி ச மூக வ லைத ளங்களில் ப ரவி யதையடுத்து, பல ரும் அந்தப் பெ ண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் க ணவருக்கு எ தி ரான கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.