அந்த வயசிலேயே இப்படியா ?? 16 வயசில் குஷ்பூ எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..!!

நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு.
அவரின் ஸ்டைலை ஃபாபோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்1980ல் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினை ஆரம்பித்த இவர், 1990ம் ஆண்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தது மட்டுமின்றி தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.

மிகவும் பிடித்த நடிகர்களை அறிந்த ரசிகர்களுக்கு அவர்களின் குடும்பம் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருக்கின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் சகோதரர்களுடன் எடுத்த இளம் வயது போட்டோவை வெளியிட்டுள்ளார்.டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவர்களுடன் செல்ல தங்கையாக குஷ்பு காட்சி அளிக்கிறார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

One of the rare pics from Mumbai days.. me protected by my 3 big brothers.. a la #chinnathambi

A post shared by Kushboo Sundar (@khushsundar) on

Comments are closed.